By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சக்தி மசாலா நிறுவனம் சார்பில் பெண்களுக்கு சுய சக்தி விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > சக்தி மசாலா நிறுவனம் சார்பில் பெண்களுக்கு சுய சக்தி விருது
ஈரோடுதமிழ்நாடு

சக்தி மசாலா நிறுவனம் சார்பில் பெண்களுக்கு சுய சக்தி விருது

Last updated: August 13, 2026 10:09 am
August 13, 2026
26 Views
Share
SHARE

இல்லத்தரசிகளின் தொழில் முனைவு சாதனைகளை அங்கீகரித்தும் அவர்களை ஊக்குவித்தும் சுய சக்தி மற்றும் ஹோம் பிரெனர் விருதுகள் வழங்கும் விழா சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் சார்பில் சென்னையில் நடைபெற்றது.
பிராண்ட் அவதார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த விழாவில் சக்தி மசாலா நிறுவனர் பி சி துரைசாமி இயக்குனர் சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர் .
இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன், நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சௌமியா அன்புமணி எம். எல். ஏ .உள்பட 3 சுய சக்தி விருதும் ஈரோட்டை சேர்ந்த சௌந்தர்யா லட்சுமி உட்பட 9 பேருக்கு ஹோம்பிரேனர் விருதும் வழங்கப்பட்டது. மேலும் சுயசார்பு மகளிர்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரவீன் சக்கரவர்த்தி எம். பி. நடிகர் சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறுமிக்கு பாலியல்; தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை; நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
புனித வியாழனை முன்னிட்டு திக்குறிச்சி புனித கபிரியேல் ஆலயத்தில் ரத்த தான முகாம்
கோவையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சரை சந்தித்து அழைப்பு
ஆங்கிலத்தில் அசத்தி வரும் 6 வயது சிறுமி: கிட்ஸ் புத்தகம் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து சாதனை
அருமனை அருகே ஆட்டோ, பைக் மோதல்: உயிருக்கு போராடிய ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அதிமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்!!

March 1, 2025
88 Views
திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்: உலகளாவிய போட்டிகள் தான் மாணவர்களுக்கு பெரிய சவால்: பெரியார் மணியம்மை பல்கலைக்கழக விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு
மறுபுனரமைப்பு செய்யப்பட்ட பூங்கா
கன்னியாகுமரி கோவில் கன்னியம்பல ஆக்கிரமிப்பு கடைகள் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்
இரையுமன்துறை அரசு பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் எம்எல்ஏ திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account