By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி
கிருஷ்ணகிரிமாவட்டம்

கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி

Last updated: September 24, 2024 9:30 am
September 24, 2024
75 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் 23-9-24

 

கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30சதவீத விற்பனையை மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு தொடங்கி வைத்தார் – நடப்பாண்டு 2.10 கோடி இலக்காக நிர்ணயிக்க பட்டுள்ளதாக தெரிவித்தார்

 

கிருஷ்ணகிரி செப்24 : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் மூன்று இடங்களில் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டு தீபாவளி 30 சதவீத விற்பனையினை மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு இன்று கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்தார். புதியதாக விற்பனைக்கு வரபெற்றுள்ள ஆடைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு அசல் ஜரிகையுடன் பட்டு புடவைகள், முக்கிய பகுதிகளில் தயாராகும் காட்டன் புடவைகள், ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட், மெத்தைகள், கையுறைகள், ஸ்கிரீன் துணிகள், உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான துணிகள் வைக்கபட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று விற்பனை நிலையங்களுக்கு 2 கோடியை 10 லட்சம் ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயிக்க பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக 30 சதவீதம் வழங்க படுகிறது. மேலும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு சிறப்பு தள்ளுபடியாக வட்டியில்லா கடன் வசதியும் வழங்க படுகிறது என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் மாமன்ற சிறப்பு கூட்டம்
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!!!
சாலைகளை சீர்மைக்க அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை
அய்யா வைகுண்டர் வேண்டல் வெண்பாக்கள் 1008 நூல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம்

October 4, 2024
65 Views
கலைஞர்கள் சங்கம் துவக்க விழா
தேசிய காசநோய் கண்டறிதல் ஒழிப்பு முகாம்!
பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
முனீஸ்வரபெருமானின் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account