By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை புத்தக திருவிழா 2025 கொடிசியா வளாகத்தில் வரும் 18-ம் தேதி துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை புத்தக திருவிழா 2025 கொடிசியா வளாகத்தில் வரும் 18-ம் தேதி துவக்கம்
கோயம்புத்தூர்

கோவை புத்தக திருவிழா 2025 கொடிசியா வளாகத்தில் வரும் 18-ம் தேதி துவக்கம்

Last updated: July 19, 2025 1:18 pm
July 19, 2025
108 Views
Share
SHARE

கோவை, ஜூலை 19 –

கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை, கொடிசியா இணைந்து நடத்தும் 9 வது ஆண்டு கோவை புத்தக திருவிழா – 2025 ‘கொடிசியா’ வளாகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு ஒசூர் சாலையில் உள்ள கொடிசியா தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கோவை புத்தக திருவிழா தலைவர் ராஜேஷ், துணைத் தலைவர் முத்துக்குமார் கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கவுரவ செயலாளர் யுவராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, கொடிசியா தொழில் அமைப்பு இணைந்து நடைபெற உள்ள கோவை புத்தக திருவிழா-2025 ஜூலை 18-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை பத்து நாட்கள் கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் மூன்று அரங்குகளில் நடைபெற உள்ளது.

புத்தகத் திருவிழாவில் 250-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன. புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகளும், எழுத்தாளர்களும், கலைஞர்களும், பிரபல தலைவர்களும் கலந்து கொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் தினமும் கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளன.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அசாம், உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் புத்தக திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் பேருந்து வசதிகள் ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சியை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டுகோள்!!!
மாற்றுத்திறனாளி குழந்தை இடம் பணத்தைப் பெற்று ஏமாற்றி வரும் நபர்
பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகப் பிரிவு மாநிலத் தலைவர் செய்தியாளர் சந்திப்பு
கோவை மேக்ஸ்வெல் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழா
ஆச்சிபட்டி ஊராட்சி தவெக சார்பில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

5 மணமக்களுக்கு 58 இலவச திருமண சீர்வரிசைகள்

November 21, 2024
66 Views
சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU திருப்பூர் வடக்கு மாவட்டம்சார்பாக கிளைகளின் கொடியேற்று நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பாண்டியர் நகர் பகுதியில் நடைபெற்றது.
இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை
கவிஞர் ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழா
குமரி பாலனின் 31வது நினைவு தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account