By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் தொடர்ந்து 11 நாட்கள் யோகா செய்து அசத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் தொடர்ந்து 11 நாட்கள் யோகா செய்து அசத்தல்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் தொடர்ந்து 11 நாட்கள் யோகா செய்து அசத்தல்

Last updated: July 10, 2026 8:19 pm
July 10, 2026
16 Views
Share
SHARE

கோவை, ஜூலை 10 –

தமிழக வெற்றிக்கழக தலைமையிலான அரசு,ஊழல் அற்ற ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆகினும் இதனை தடுக்க ஏற்படும் தடைகள் நீங்க வேண்டியும் தனி மனித ஒழுக்கத்தை உலகில் உள்ள அனைவருமே கடைபிடிக்க வேண்டும் எனவும், உலக நன்மை, போரற்ற உலகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, தொடர்ந்து 11 நாட்கள்,ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 9ம் தேதி வரை அனாசன உபவாச தியானம் எனும் தலைப்பில் யோகாசனங்கள் செய்து அசத்தியுள்ளார் கோவையை சேர்ந்த யோகா மாஸ்டர் சத்ரபதி.

இவர் தனது 8 வயதில் கற்று கொண்ட இந்த யோகா பயிற்சிகளை முழுமையாக கற்று கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக யுனிவர்ஸல் யோகா சென்டர் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் முதல் திரைத்துறை பிரபலங்கள் வரை யோகா பயிற்சிகளை அளித்து வருகின்றார்.

இந்த நிலையில் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து கோவை பீளமேடு புதூர் மாரியம்மன் கோயில் திடலில் காலை முதல் மாலை வரை தொடர் யோகாசனங்களை செய்து வருகின்றார். 11வது இறுதி நாளில் இந்த சாதனை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய யோகா மாஸ்டர் சத்ரபதி கூறியதாவது: தமிழக முதல்வர் விஜய்க்கு அவர் சினிமாவில் நடிக்கும் முன்பே கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ், யோகா, சிலம்பம், ஸ்கேட்டிங், சினிமா சண்டைபயிற்சி போன்ற பயிற்சி வழங்கி உள்ளேன். முதல்வரின் தாய் ஷோபா, தந்தை சந்திரசேகர் ஆகியோரும் தன்னிடம் யோகா பயிற்சிகளை பெற்றுள்ளனர்.

மேலும் இதனை பல்வேறு பிரபல தொலைக்காட்சிகள்,சமூக வலைதளங்களில் தனது பேட்டிகள் ஒளிபரப்பாகி பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். திரைத்துறையில் குறிப்பாக முன்னனி நட்சத்திரங்களான சூர்யா, சிலம்பரசன், குஷ்பு என பலருக்கும், யோகா பயிற்சிகளை வழங்கி உள்ளேன் இதற்காக இந்திய நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பலதரப்பட்ட மக்களக்கும், இந்த பயிற்சிகளை அளித்து உள்ளேன். அந்த வகையில் இந்த வகை பயிற்சிகளை மேலை நாடுகளான அமெரிக்கன், பிரிட்டிஷ், கான்சுலேட்ஸ் போன்ற பலருக்கும் யோகா கற்று கொடுத்துள்ளேன். பெரும்பாலும் இந்தியர்களை விட வெளிநாட்டினர் யோகா பயிற்சிகளை கற்று கொள்ள அதிக அளவில் ஈடுபாடு காட்டுகின்றனர்.

இதன் காரணமாகவே இவர்கள் 70 வயதிற்க்கு மேலும் நல்ல திட காத்திரமான நிலையில் உள்ளனர். ஆனால் இந்தியர்கள் பலருக்கும் 30 வயதுக்குள் உடல் உழைப்பு இன்றி சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை எடுத்து கொள்ளும் நிலை ஏடுபடுகின்றது என்றார். யோகாசனம் செய்யதால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மனதளவிலுல் இளமையாக இருக்கலாம் என்றார். எனவே அனைவரும் யோகா கற்று கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதியதில் தாய் மகள் படுகாயம்
இருமத்தூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 114 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார்
வியட்நாமில் சுற்றுலா கனவு சோகமாக முடிந்தது: படகு விபத்தில் தருமபுரி தொழிலதிபர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
கேம்பிரிட்ஜ் கல்வி முறையில் மாணவர்கள் கல்வி தரத்துடன் உடல்நலத்தையும் மேம்படுத்துவதே குறிக்கோள்
நாராயணா மருத்துவமனையின் “டயாலிசிஸ்” மற்றும் “டே கேர் கீமோ போர்ட் தெரபி” மையம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மாவட்ட அளவிலான தன்னார்வலர்கள் மாநாடு

November 23, 2024
68 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,056 வழக்குகளில் ரூ.13.03 கோடி தேர்வு
3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை
முதலமைச்சரின் மக்களைத் தேடி காய்கறி விற்பனை
மாரியம்மன் கோவிலில் 48ஆம் நாள் மண்டல பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account