By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி கட்டடம்; தமிழக முதல்வர் திறந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி கட்டடம்; தமிழக முதல்வர் திறந்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி கட்டடம்; தமிழக முதல்வர் திறந்தார்

Last updated: November 27, 2025 6:01 pm
November 27, 2025
38 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 27 –

தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரியின் சிறுபான்மையினருக்கான மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.40 கோடி மதிப்பில் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள திறன் பயிற்சி நிலையம் மற்றும் பிரதம மந்திரியின் ஜன்விகாஸ் காரிய கிராம் திட்டத்தின் கீழ் (2021-2022) ரூ.1.40 இலட்சம் மதிப்பில் வட்டவிளையில் பல்நோக்கு சமுதாய நலக்கூடம் ஆகிய புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது.

இவற்றை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா குத்துவிளக்கேற்றினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, கோணம் அரசு தொழில்பயிற்சி நிலைய நிர்வாக அலுவலர் திருமலை ராஜ், துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு
பல் பொருள் அங்காடியில் திருட்டு2 பெண்கள் கைது
பெரி கல்வி குழுமத்தின் சார்பில் Peri Tech Expo 2025 நிகழ்ச்சி
கடமை தவறி கையூட்டு பெற்ற 10 போலீசார் : சாட்டையை சுழற்றிய எஸ்.பி ஸ்டாலின்
இராமநாதபுரம் பாரம்பரியமிக்க பொன்னி மெஸ் தனது மற்றொரு கிளையை மதுரை நிர்மலா பள்ளி அருகில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

September 30, 2024
66 Views
சமூக மாற்றத்தை உருவாக்க அதிகாரத்தை அடைவதே வழி; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
அஞ்சல் துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு
செங்கம் ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு பொது தேர்வில் கார்த்திக் ராஜா சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account