By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொற்றிகோடு: போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்தல்; டாரஸ் லாரி சிக்கியது; டிரைவர் தப்பி ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொற்றிகோடு: போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்தல்; டாரஸ் லாரி சிக்கியது; டிரைவர் தப்பி ஓட்டம்
கனஂனியாகுமரி

கொற்றிகோடு: போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்தல்; டாரஸ் லாரி சிக்கியது; டிரைவர் தப்பி ஓட்டம்

Last updated: October 1, 2025 5:52 pm
October 1, 2025
61 Views
Share
SHARE

தக்கலை, அக். 1 –

கொற்றிகோடு காவல் நிலைய எஸ்ஐ ராம்சங்கர் தலைமையில் சித்திரங்கோடு சாலையில் போலீசார் வாகன சோலையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை சோதனை செய்ய கை காட்டிய போது போலீசாரை கண்ட டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சுமார் 3 கன மீட்டர் அளவுக்கு கனிம வள ஜல்லி கற்கள் இருந்தன. இதற்கான அனுமதி சீட்டு சோதனை செய்தபோது அவை போலியானவை என தெரியவந்தது.

இதையடுத்து அந்த லாரியை கைப்பற்றி கொற்றிகோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அனுமதி சீட்டு பரிசோதனை செய்ய புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த ஆய்வில் அவை போலி அனுமதி சீட்டு என்பது தெரிய வந்தது. அதன் பேரில் டிரைவர் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
பேச்சிப்பறை மலைவாழ் மக்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரிவிதித்த அமெரிக்காவை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று குவிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் துவக்க விழா

July 12, 2024
113 Views
மதுரையில் மாதர் சங்க உறுப்பினர் பதிவு முகாம்
கணினி வெடித்து 26 மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி ஆய்வு
திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் இரத்த வங்கி இணைந்து குருதி வள்ளல் 2025 விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account