By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கெலவரப்பள்ளி கால்வாய் சீரமைப்பு: ஜூலைக்குள் தண்ணீர் திறக்க எம்.எல்.ஏ சீனிவாசன் உறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கெலவரப்பள்ளி கால்வாய் சீரமைப்பு: ஜூலைக்குள் தண்ணீர் திறக்க எம்.எல்.ஏ சீனிவாசன் உறுதி
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கெலவரப்பள்ளி கால்வாய் சீரமைப்பு: ஜூலைக்குள் தண்ணீர் திறக்க எம்.எல்.ஏ சீனிவாசன் உறுதி

Last updated: July 10, 2026 8:40 pm
July 10, 2026
4 Views
Share
SHARE

ஓசூர், ஜூலை 10 –

கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் கெலவரப்பள்ளி அணை இடதுபுற பாசனக் கால்வாய் சீரமைப்புப் பணிகளை வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் P.S சீனிவாசன் இருசக்கர வாகனத்தில் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார். ஓசூர் ஆளூர் பகுதி முதல் சூளகிரி வரை உள்ள கால்வாய் பகுதிகளை முழுமையாகப் பார்வையிட்ட பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “கடந்த ஆண்டு இக்காலவாயின் சேதமடைந்த நிலை குறித்து முன்னாள் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, ₹8.5 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது சீரமைப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.” விவசாயிகள் தங்கள் பாசனத் தேவைகளுக்காகக் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறந்து விடுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கும் இருசக்கர வாகனத்திலேயே நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார்.

மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நடப்பு ஜூலை மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டிற்காகப் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது உள்ளூர் விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

தேங்காபட்டணத்தில் சொகுசு காரில் மண்ணெண்ணெய் கடத்தல்: 400 லிட்டர் பறிமுதல்
தருமபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
பூதப்பாண்டி அருகே அவிட்டுகாய் வெடிகுண்டு தயாரிப்பு மூலப்பொருள் வைத்திருந்தவர் கைது
தஞ்சாவூரில் கர்நாடக மேகதாது அணை திட்டத்தை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 2, 2024
104 Views
குமரியில் 5 . 80 லட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு விநியாகம்: கலெக்டர் அறிவிப்பு
அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் ஆலயத்தில் சொக்கப்பனை தீபம்
வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு!!!
இரா.இராஜேந்திரப்பிரசாத் (திமுக)இரா.ராஜேஸ்வரி தம்பதியரின் இல்லத் திருமண விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account