By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூவம் ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கூவம் ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
சென்னை

கூவம் ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

Last updated: September 29, 2025 4:52 pm
September 29, 2025
29 Views
Share
SHARE

சென்னை, செப்டம்பர் 29 –

சென்னை மதுரவாயலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-143,144 மதுரவாயல், சன்னதி முதல் குறுக்குத் தெருவில் ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உடன் உள்ளாட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், டி.ஆர். பாலு எம்பி, காரம்பாக்கம் க. கணபதி எம்எல்ஏ, சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் நிலைக் குழுத் தலைவர் பணிகள் சிற்றரசு, சென்னை ஆணையர் குமாரகுருபரன், உள்ளாட்சி முதன்மை செயலாளர் கார்த்திகேயன், 11 மண்டல குழு தலைவர் நெளம்பூர் ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் தலைவர் துரை வீரமணி, பகுதி துணைச் செயலாளர் வே. மதியழகன், மாமன்ற உறுப்பினர்கள் சங்கர் கணேஷ், ராமாபுரம் செல்வகுமார், ராஜி ஏ. ஸ்டாலின், பாரதி, செல்வி ரமேஷ், வினோத், ரமணி மாதவன், சாந்தி ராமலிங்கம், திலகர், மாலினி மற்றும் வட்ட கழக செயலாளர்கள் த. ரமேஷ், மாதவன், ஆலன், ரூபன், ராதா செல்வம், மோசஸ் உட்பட அமைப்பாளர்கள் தினகரன் சண்முகம், ராஜேஷ், ரவி, மெட்ரோ நகர் சீனிவாசன், மூன் லைட் ரவி, தளபதி மகேஷ், பூத்தமேடு ரகு, போரூர் ராமலிங்கம், பாஸ்கர், பாபு, முருகன், பழனி, செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் 144 வது மாமன்ற உறுப்பினர் ஏ. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சங்கீத ஜன்ய ராக அகராதி புத்தகம் வெளியீடு
ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000
சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை ஒன்றியம்
பொய் வாக்குறுதிகளுக்கு முற்றுப்புள்ளி
இந்திய கான்கிரீட் நிறுவனம் – சென்னை மையம் உறுதித்தன்மை வாய்ந்த ஸ்டீலை ஊக்குவிக்கவிக்கி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் உடன்ஒப்பந்தம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஓட்டம் பிடித்த மாணவன் மீட்பு

October 13, 2024
68 Views
நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்கிரகங்களுக்கு குமரி எல்லையில் வரவேற்பு
அரியலூரில் திமுக சார்பில் 3 இடங்களில் தண்ணீர் பந்தலை அமைச்சர் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை இழுவை படகு திட்டப்பணிகள் தொடக்கம்
தமிழக வெற்றி கழகம் சார்பாக பெயிண்டிங் கம்ப்ரசரை வழங்கி ஊக்குவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account