By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை நீதிமன்ற சாலையில் ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்: பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை நீதிமன்ற சாலையில் ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்: பொதுமக்கள் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை நீதிமன்ற சாலையில் ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்: பொதுமக்கள் கோரிக்கை

Last updated: July 17, 2026 5:11 pm
July 17, 2026
10 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 17 –

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் சாலையில் மார்த்தாண்டம் அருகே குழித்துறை சந்திப்பு பகுதி உள்ளது. இது குழித்துறை நகராட்சியின் முக்கிய சந்திப்பு பகுதியாகும். இந்த சந்திப்பிலிருந்து குழித்துறை நீதிமன்றம், விளவங்கோடு தாலுகா அலுவலகம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் செல்லும் முக்கிய சாலை உள்ளது. மேலும் அருமனை, பனச்சமூடு, மற்றும் மலையோர கிராமங்களுக்கும் குழித்துறை சந்திப்பு வழியாக பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்வதால் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும்.

இந்த பகுதிகளுக்கு செல்பவர்கள் பஸ் ஏற லட்சுமி தியேட்டர் எதிரில் பஸ் நிறுத்தம் மற்றும் உள்ள பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த நிழலகம் தற்போது மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக நிழலக தூண்கள் சாய்ந்த நிலையில், எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்துடன் காணப்படுகிறது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு அசம்பாவிதம் நடந்த பின்னரே நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி எழுப்பும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நிழலகத்தை சீரமைத்து உயிர் ஆபத்தை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது
நகராட்சியாக தரம் உயர்ந்த கன்னியாகுமரி
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வர்த்தகம் பெருகும்; பாஜக மாநில வர்த்தக அணி அமைப்பாளர் சதீஷ் ராஜா தகவல்
குளச்சல் அருகே படுக்கை அறையில் மனைவியுடன் உல்லாசம்; கள்ளக்காதலன் கழுத்தை அறுத்த மீனவர்
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.நித்தியானந்தன் வேட்பு மனு தாக்கல்!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி

December 30, 2024
59 Views
சந்தூரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
உலகின் முதல் பார்ஸியலி ஸ்டேக்டு சென்சார் சென்னையில் அறிமுகம்
1லட்சம் ரூபாய் மதிப்பில் தூய்மை பணியாளர்
தமிழக, கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account