By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை ஆற்று பாலத்தில் மணல் லாரியுடன் பழ லாரி மோதல்; டிரைவர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை ஆற்று பாலத்தில் மணல் லாரியுடன் பழ லாரி மோதல்; டிரைவர் படுகாயம்
கனஂனியாகுமரி

குழித்துறை ஆற்று பாலத்தில் மணல் லாரியுடன் பழ லாரி மோதல்; டிரைவர் படுகாயம்

Last updated: August 13, 2025 4:27 pm
August 13, 2025
60 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 13 –

மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் வழியாக இன்று (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி பழங்களுடன் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகன் (52) என்பவர் ஓட்டி சென்றார். இந்த லாரியின் பின்னால் பி சான்ட் ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி கனக ரக லாரி ஒன்றும் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை அனிஷ் (45) என்பவர் ஓட்டி சென்றார். மணல் லாரி திடீரென பழ லாரியை முந்தி செல்ல முயற்சித்தார். அப்போது எதிர்பாராமல் அரசு பஸ் ஒன்று எதிரே வந்தது.

இதனால் சுதாரித்த கனிம வள லாரி டிரைவர் திடீரென இடது புறம் திருப்பியதில் முன் சென்ற பழ லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பழ லாரி நிலை குலைந்து பாலத்தின் தடுப்புகளை உடைத்து அந்தரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. பழங்கள் சாலையில் சிதறின. பழ லாரி டிரைவர் முருகன் காயம் அடைந்தார். அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். களியக்காவிளை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கனிமவள லாரி டிரைவர் அனிஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்: அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
பா.ஜ.க நிர்வாகிபிறந்தநாள் விழா
திருவட்டாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் ஆய்வு
நாகர்கோவிலில் கொள்ளையில் துப்பு துலக்க 3 தனிப் படைகள்
நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் 90 ஆயிரம் ரூபாய் திருட்டு

September 9, 2025
81 Views
சுசீந்திரம் அருகே திடீரென மயங்கி விழுந்து கூலித் தொழிலாளி பலி
முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் 40 ஆண்டுகளுக்கு பின் இடித்து அகற்றம்
தென்தாமரைகுளத்தில் தவெக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account