By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் 2 சிறுவர்கள் மாயம்: கலெக்டர் அலுவலகத்தில் தாயார் போராட்டம் எதிரொலி: வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் 2 சிறுவர்கள் மாயம்: கலெக்டர் அலுவலகத்தில் தாயார் போராட்டம் எதிரொலி: வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சலில் 2 சிறுவர்கள் மாயம்: கலெக்டர் அலுவலகத்தில் தாயார் போராட்டம் எதிரொலி: வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்

Last updated: June 9, 2026 7:29 pm
June 9, 2026
37 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 9 –

குளச்சல் அருகே உள்ள குறும்பனை பகுதியை சேர்ந்தவர் ராஜம். இவரது இரு மகன்களான ரித்திக் ரோஷன் (15), ஆதவன் (8) ஆகிய இருவரும் கடந்த 3.11.2023 அன்று மாயமானார்கள். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, குளச்சல் கடற்கரை பகுதி நோக்கி சிறுவர்கள் சென்ற காட்சிகள் இருந்தன. அதன் பின்னர் சிறுவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை.

தனது மகன்களை கண்டுபிடித்த தரக்கோரி ராஜம் ஹேபியர்ஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். மாவட்ட காவல்துறை விசாரணை நடந்து வருவதாக பதில் அளித்தனர். ஆனால் சிறுவர்கள் கதி என்ன என்பது மூன்று ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. தனது மகன்கள் கதி என்ன என்பது தெரியாமல் கடந்த 3 ஆண்டுகளாக ராஜம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்.

தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் ராஜம், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் குமரி மாவட்டத்திற்கு நேற்று வந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் ராஜம் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில்: சிசிடிவி காட்சிகள் சம்பவத்தன்று இரவு 8:20 மணி அளவில் தாசன் மருத்துவமனை அருகிலும், 8.30 மணி அளவில் சைமன் காலனி சர்ச் பகுதிn ல் எனது இரு மகன்களும் அந்த பகுதியை சேர்ந்த நபருடன் செல்வதாக பதிவாகியுள்ளது. ஆனால் அந்த காட்சிகளை மறைத்து, துறைமுகம் பகுதியில் எனது மகன்கள் செல்லும் காட்சிகளை மட்டும் போலீசார் வைத்துக் கொண்டு கடலில் விழுந்திருக்கலாம் என்று தவறான முடிவு உருவாக்க முயற்சிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடம் உரிய விசாரணை நடத்தாமல், என்னை குற்றவாளியாக்க முயற்சி நடக்கிறது என்று கூறிய ராஜம், தனது பிள்ளைகள் சென்ற பாதையை விளக்கும் வகையில் ஒரு வரைபடத்தை எடுத்து வந்திருந்தார். அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து, மற்ற 3 குழந்தைகளுடன் ராஜம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஏடிஎஸ்பி கரையரசன் தலைமையில் போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 8 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு 2 க்கு மாற்றப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணை முடிவு எட்டப்படாத பட்சத்தில் சிபிசிஐடி க்கு வழக்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதை ஏற்ற ராஜம் அங்கு இருந்து சென்றார்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
மனைவிக்கு கத்தி குத்து கணவருக்கு போலீஸ் வலை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மார்த்தாண்டம் வருகை: மறைந்த குழித்துறை நகர முன்னாள் செயலாளர் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல்
புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை வில்லாபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்

August 22, 2025
66 Views
ஈரோடு கோட்டை முனியப்பன் கோவிலில் துணிகர திருட்டு: சிசிடிவி கேமராக்களை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை
அஞ்சுகிராமம் அருகே டிராவல் ஏஜென்ட் வீட்டில் ரூ.1 லட்சம், நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் நண்பர்
திருப்பூர் டாக்டர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் உள்ளே குடிநீர் இல்லாமல் பயணிகள் கடும் அவதி!!
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் இனிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account