By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குருதிக்கொடை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குருதிக்கொடை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம்
கனஂனியாகுமரி

குருதிக்கொடை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம்

Last updated: June 13, 2025 7:02 pm
June 13, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 13 –

நாகர்கோவில் மாநகர் பகுதியில் இயங்கி வரும் ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனத்தில் ரத்த தான தினத்தை முன்னிட்டு அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜூன் 14 உலக இரத்த தான தினமாக உலக சுகாதார நிறுவனம் கொண்டாடுகிறது. இந்த நாளில் பாதுகாப்பான இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கும், தன்னார்வ இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. உயிர்களைக் காப்பாற்றும் பரிசு இரத்த தானம் செய்வதாகும். இரத்த தானம் மூலம் உயிர்களைக் காப்பாற்றியவர்கள் ரத்த தானம் செய்யும் கொடையாளர்கள். நாம் செய்யும் ரத்த தானத்தால் ஒருவருடைய உயிரை நமக்குத் தெரியாமலே நாம் காப்பாற்றுகின்றோம். திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவசர தேவைகளுக்கு இரத்தம் ஒரு அவசியமான ஆதாரமாகும். உயிருக்கு ஆபத்தான நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நீண்ட காலம் வாழவும், உயர்ந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழவும் இது உதவியாக இருக்கும். இது சிக்கலான மருத்துவ அறுவை சிகிச்சைக்குப் பெரிதும் பயன்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சமூகங்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிப்பதில் இரத்த தானம் செய்பவர்கள் வகிக்கும் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே அரசு ரத்த தானம் செய்வதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ரத்த தான முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனத்தின் பங்கு பெரிதாகப் பார்க்கப்படுகிறது. நடைபெற்ற ரத்ததான முகாமிற்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் ராகேஷ் தலைமை தாங்கிக் கொடையாளர்களைப் பரிசோதித்து, உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ரத்ததானம் செய்வதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் ரத்த வங்கி ஊழியர்கள் செவிலியர்கள் பங்கேற்றனர். “உங்களால் என்ன செய்ய முடியும்?” என்பதற்கு பதில் “இரத்தம் கொடுங்கள்; இப்போதே கொடுங்கள்; அடிக்கடி கொடுங்கள்” என்ற சிறந்த சிந்தனையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம்.

விளம்பரம்

You Might Also Like

20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
5.6 கிலோ திமிங்கல உமிழ்நீர் சிக்கியது
பைக் மோதிய முதியவர் உயிரிழப்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் திடீர் தர்ணா போராட்டம்
மாநகராட்சி குப்பை கிடங்கில் 20 டன் பட்டாசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரியில் கனமழை; திற்பரப்பு அருவி, காளிகேசத்தில் வெள்ளப்பெருக்கு

September 27, 2025
46 Views
புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை
ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
சேலத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நல உதவிகள்
புதிய தார் சாலை அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account