By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி விவசாய பிரதிநிதிகள் கூட்டம் செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னாக ஆட்சியர் தலைமையில் நடத்த கோரி மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி விவசாய பிரதிநிதிகள் கூட்டம் செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னாக ஆட்சியர் தலைமையில் நடத்த கோரி மனு
கனஂனியாகுமரி

குமரி விவசாய பிரதிநிதிகள் கூட்டம் செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னாக ஆட்சியர் தலைமையில் நடத்த கோரி மனு

Last updated: August 27, 2025 5:13 pm
August 27, 2025
58 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 27 –

கன்னியாகுமரி மாவட்ட பாசன துறையின் கோதையாறு பாசன திட்ட குழு நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது. பாசன துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ தலைமை வகித்தார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மட்டுமே விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும் வேறு அதிகாரிகள் தலைமையில் நடத்த முயன்றால் ஏற்றுக் கொள்ள இயலாது.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சினைகளின் தீர்வு அல்லது முன்னேற்றம் குறித்து விவாதித்த பின்னரே புதிய விஷயம் பற்றி பேசப்பட வேண்டும் மற்றும் விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கடந்த காலங்களைப் போன்று பழைய மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விவாதித்த பின்னரே புதிய மனுக்கள் பற்றி விவாதிக்க வேண்டும். புதிய மனுக்கள் வாங்கும் போது விவாதம் நடத்தும் பெயரில் பல மணி நேரம் மற்ற விவசாயிகளை காக்க வைக்கும் தற்போதைய “புதிய” நடைமுறை மாற்றப்பட வேண்டும். குறிப்பாக ஏற்கனவே கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து மட்டுமே அப்போது விவாதிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் (2025) மாவட்ட ஆட்சியர் புறக்கணிப்பு மற்றும் அதன் காரணமாக விவசாய பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்யப்பட்டது. அதனால் பொதுவான நீண்ட கால பெரிய பிரச்சனைகள் பற்றி விவாதம் நடத்த இயலவில்லை ஆகவே வருகிற செப்டம்பர் 5ஆம் தேதிக்கு முன்பு ஒரு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு முக்கிய விவசாய பிரதிநிதிகள் அதிகாரிகளை கலந்து கொள்ள செய்து முடிவுகள் எடுக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்வாறு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாய பிரதிநிதிகள் கையெழுத்திட்ட மனு ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயப் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலையில் அதிமுகவில் இணைந்த தேமுதிகவினர்
மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டி
திருவள்ளுவர் சிலை25- வது ஆண்டு விழா
12 வருடம் கழித்து வந்த வில்லங்கம்
சொகுசு காரில் ரேசன் அரிசி கடத்த முயன்ற இருவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

August 1, 2024
68 Views
அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் ஓவியக் காட்சி
விஷம் குடித்த கூலி தொழிலாளி சாவு
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
அறுசுவை உணவுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account