By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 34 இடங்களில் போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் கலெக்டர் துவக்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 34 இடங்களில் போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் கலெக்டர் துவக்கினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் 34 இடங்களில் போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் கலெக்டர் துவக்கினார்

Last updated: June 26, 2026 7:36 pm
June 26, 2026
40 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 26 –

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் உலக போதை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தின விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தினை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் விழிப்புணர்வு ஜோதி ஒட்டத்தினை துவக்கி வைத்து கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்களிடையே போதைப்பழக்கத்தினை வேரோடு ஒழித்திடும் வகையில் ”போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் அரசு மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

குமரியில் கன்னியாகுமரி, களியக்காவிளை, மார்த்தாண்டம், கல்லுவிளை, முளகுமூடு, தக்கலை, வில்லுகுறி, சுங்கான்கடை, மேல்பாலை, குலசேகரம், அருமனை, சித்திரங்கோடு, கருங்கல். வெள்ளியாவிளை, திங்கள்நகர், பள்ளம், அம்மாண்டி விளை, முட்டம், கடியப்பட்டணம், குளச்சல், கோடிமுனை, குறும்பனை, ஆலஞ்சி, இனையம், ஆரல்வாய்மொழி, அழகப்பபுரம், பெருந்தலைகாடு, தென்தாமரைகுளம், தேரேக்கால்புதூர், வெட்டூர்ணிமடம், ஆசாரிபள்ளம், குருசடி, இராமன்புதூர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 34 இடங்களிலிருந்து பல்வேறுபட்ட அரசு மற்றும் காவல்துறை அலுவலர்களால் ஜோதி ஓட்டம் துவக்கி வைக்கப்பட்டு, வடசேரி அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு வந்தடைந்து.

இவ்வோட்டத்தில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், போதை பழக்கத்தில் இருந்து மீண்டவர்கள் என பல தரப்பினர்கள் இவ்வோட்டத்தில் கலந்துக்கொண்டனர். இவ்வாறு கலெக்டர் கூறினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவரால் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த குறும்படம், விழிப்புணர்வு ஒட்டுவில்லை வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலாபானு, உதவி ஆணையர் கலால் ஈஸ்வரநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பக்குளம் தடுப்புச் சுவர் கட்டும் பணி துவங்கியது
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்க்கு மிரட்டல்
தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு
இறந்த நிலையில் தொடர்ந்து சங்குமால் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்

April 29, 2026
57 Views
ஸ்ரீ குமரன் சூப்பர் ஸ்டோரில் தந்தையர் தின கொண்டாட்டம்
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
அணு கனிம சுரங்கம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
பீகாரில் இமாலய வெற்றி- தமிழகத்தில் தொடரும்; பாஜக மாவட்ட செயலாளர் சுபாஷ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account