By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
கனஂனியாகுமரி

குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்

Last updated: September 25, 2025 6:06 pm
September 25, 2025
43 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 25 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 9 க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது இயங்கி வருகிறது. குறிப்பாக செண்பகராமன் புதூர் பகுதியில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் அனைத்தும் தற்போது மழையில் நனைந்து வருகிறது. ஆனால் அதன் எதிர்புறம் டாஸ்மாக் குடோன் செயல்பட்டு வருகிறது. மதுபானங்கள் மழையில் நனையாமல் பாதுகாக்க குடோன்கள் கட்டியுள்ள அரசு, நெல்மணிகளை பாதுகாக்க குடோன்கள் இதுவரையும் கட்டப்படவில்லை.

குறிப்பாக செண்பகராமன் புதூர் நெல் கொள்முதல் நிலையத்தின் அருகில் தென்னை மதிப்பு கூட்டு மையத்திற்கு பல கோடி மதிப்பீட்டில் குடோன்கள் கட்டி காலியாக விடப்பட்டுள்ளது. அதில் தற்போதைய மழை காலத்தை கவனத்தில் கொண்டு மழையில் நனைந்து சேதமாகி வரும் நெல்மணிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வரும் நெல்மணிகளை பாதுகாக்க முடியும். அரசு 17% ஈரப்பதம் உள்ள நிலை கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பித்திருப்பதாக நெல் கொள்முதல் நிலையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே விவசாயத்தை காக்க விவசாயிகள் அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பாதுகாப்பதற்கு உடனடியாக தென்னை மதிப்பு கூட்டு மையத்தில் காலியாக இருக்கும் குடோன்களை திறந்து நெல்மணிகளை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு
மிடாலத்தில் ரூ 16 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம்; ராஜேஷ் குமார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
மீன்பிடி படகு இயந்திரம் பழுது
சுழற்சி செயல்முறையில் 76 வயது முதியவருக்கு இதய ரத்தநாளத்தில் கால்சியம் படிந்த அடைப்பு நீக்கம்; நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

January 12, 2026
6 Views
சட்டமன்றத்தில் எம்எல்ஏ கோரிக்கை
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்
ஊட்டி சாலையில் வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதால்
கோவையில் ராதா கல்யாண மஹோத்ஸ்வரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account