By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்டமன்றத்தில் எம்எல்ஏ கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சட்டமன்றத்தில் எம்எல்ஏ கோரிக்கை
மாவட்டம்

சட்டமன்றத்தில் எம்எல்ஏ கோரிக்கை

Last updated: December 11, 2024 12:13 pm
December 11, 2024
67 Views
Share
SHARE

நித்திரவிளை , டிச- 11


கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் நேற்று முன்தினம்( 9-ம் தேதி)  சட்டசபையில் பேசியதாவது:-  கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் எட்டரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏவிஎம் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாய் பகுதியில் இரையுமன் துறை கிராமமும் மற்றொருபுறம் கலிங்கராஜபுரம் கிராமங்களும் இருக்கின்றன.

       நீண்ட காலமாக இடர்பாடுகள் ஏற்படும் நேரங்களில் இரையுமன் துறை மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழலில் உள்ளனர். எனவே இரையுமன் துறையையும், வைக்கல்லூர் கிராமத்தையும்  இணைக்கக்கூடிய ஒரு உயர்மட்ட இணைப்பு பாலத்தை அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கவும், நிதி நிலைக்கேற்ப அதை செய்து தருவதற்கும் முயற்சி எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

15வார்டுகளுக்கு மாதம் தோறும் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி: லஞ்சம் வாங்கிய காவல் உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை
கார் விற்பனையாளர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
கழகம் சார்பில்அ.தி.மு.க குடும்ப சங்கம விழா
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

November 19, 2024
59 Views
வக்பு வாரிய சட்ட திருத்தம் தவெக ஆர்ப்பாட்டம்.
குமரியில் 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி; மாவட்ட பொறுப்பாளர் தகவல்
வில்லுக்குறி அருகே டெம்போ டிரைவருக்கு வெட்டு – போலீஸ் வழக்கு
திருப்புவனத்தில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு KLNகல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account