By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியின் 54வது கலெக்டராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் நியமனம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியின் 54வது கலெக்டராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் நியமனம்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியின் 54வது கலெக்டராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் நியமனம்!

Last updated: May 30, 2026 4:22 pm
May 30, 2026
48 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 30 –

கன்னியாகுமரி மாவட்டத்தின் கலெக்டராக அழகு மீனா கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் தேதி பொறுப்பேற்றார். தற்போது அவர் சென்னையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணைச் செயலாளராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த பிரதாப் குமரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட உள்ளார்.

பிரதாப் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தந்தை முருகன் விவசாயி. தாயார் முல்லைக்கொடி தனது குடும்பத்திலே முதல் பட்டதாரி மற்றும் முதல் அரசு அதிகாரி என்ற பெருமையை பெற்றவர்.

பிரதாப் சிறுவயது முதலே மாவட்ட ஆட்சியராக மாற வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து வந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர் 2017ம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அந்த ஆண்டில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

2017-18 காலகட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பயிற்சி அதிகாரியாகவும், பின்னர் திருவண்ணாமலையில் துணை ஆட்சியராகவும் பணியை தொடங்கினார். ஒன்றிய அரசின் கிராமப்புற மேம்பாட்டு துறையிலும் பணியாற்றியவர். 2019 தர்மபுரி மாவட்டம் அரூர் துணை ஆட்சியராக பணியாற்ற போது ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கியது மற்றும் மலை கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கியது மக்களிடையே அவருக்கு நற்பெயரை பெற்று தந்துள்ளது.

திருவண்ணாமலையில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய போது ஒரே மாதத்தில் ஆயிரம் குளங்களை வெட்டுவதற்கான ஆணையைப் பெற்று, அதனை சாதித்தும் காட்டினார். இந்த அபார சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதுடன், தமிழக முதலமைச்சரின் விருதையும் இவருக்கு பெற்று தந்தது.

2022ல் கோவை மாநகராட்சி ஆணையராக ஸ்மார்ட் சிட்டி திட்ட மேலாளராகவும் பொறுப்பேற்ற பிரதாப், வார்டு வாரியாக சென்று மக்கள் குறைகளை கேட்டு அறிந்தார். குறிப்பாக கோவையின் நீண்ட கால குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டதால் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர்.

தொடர்ந்து 2025ம் ஆண்டு பிப்ரவரி 2 ம் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பணியில் சேர்ந்தார். குமரி மாவட்ட கலெக்டராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். குமரி மாவட்டத்தின் 54 வது கலெக்டராக வரும் 1ம் தேதி பிரதாப் பொறுப்பேற்க உள்ளதாக தெரிய வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

காணாமல் போன மீன்பிடி தொழிலாளர்களை கண்டுபிடித்து தர மாவட்ட ஆட்சியரிடம் மனு
விருதுநகர் எட்டாவது வார்டில் இரண்டு ஆண்டுகளாக செயல்படாத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்
பல் சமய நட்புறவு கழகத்தின் பல்லடம் ஒன்றிய கிளை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா!!
விஷம் அருந்தி பெயிண்டர் பலி
இருளர் மக்கள் போராட்ட அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே 13 வயது சிறுவன் காரில் கடத்திக்கொலை; போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பெற்றோர் சாலை மறியல்

July 4, 2025
68 Views
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
காரிமங்கலத்தில் துரை கோப்பை கிரிக்கெட் போட்டி: முன்னாள் எம்.பி தொடங்கி வைத்தார்!
நித்திரவிளை யில் கேரளாவுக்கு ரேஷன் கடத்திய ஆட்டோ சிக்கியது
கிறிஸ்மஸ் புத்தாண்டு தொடர் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account