By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அரிசி ஒதுக்கீட்டை உயர்த்த கோரி அமைச்சர் நேரில் சந்தித்த MLA முகுந்தன்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அரிசி ஒதுக்கீட்டை உயர்த்த கோரி அமைச்சர் நேரில் சந்தித்த MLA முகுந்தன்!
கிருஷ்ணகிரிசென்னைதமிழ்நாடு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அரிசி ஒதுக்கீட்டை உயர்த்த கோரி அமைச்சர் நேரில் சந்தித்த MLA முகுந்தன்!

Last updated: May 20, 2026 5:36 pm
May 20, 2026
17 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே 20 –

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான மாதாந்திர அரிசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

அந்த மனுவில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளொன்றுக்கு தற்போது 1,200-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாதந்தோறும் வெறும் 2,500 கிலோ அரிசி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுவது கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனை தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் சுமார் 400 நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் நிர்ணயம் செய்யப்பட்ட அரிசி ஒதுக்கீடு, தற்போதைய தேவைக்கு முற்றிலும் போதாமையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஏழை எளிய நோயாளிகளுக்கு தினசரி தரமான உணவு வழங்குவதில் மருத்துவமனை நிர்வாகம் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும், உடனடியாக துறையினர் மூலம் கள ஆய்வு மேற்கொண்டு தற்போதைய 2,500 கிலோ அரிசி ஒதுக்கீட்டை 4,500 கிலோவாக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் MLA முகுந்தன் வலியுறுத்தினார்.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்.டி என்.சி.ஸ்.சி.மூலம் ஒவ்வொரு மாத தொடக்கத்திலேயே தடையின்றி அரிசி விநியோகம் நடைபெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையில் காலபைரவர் சுவாமி திருக்கோவிலின் மஹா குப்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி மோரமடுகு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
சுசீந்திரம் அருகே திருமணமான 53 நாட்களில் புதுப்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
கோவை பார்க் கல்விக் குழுமத்தின் ஆண்டு விழா
நான்கு இதயம் மற்றும் ஒரு இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஜி.கே. மூப்பனார் 24ம் ஆண்டு நினைவு தினம்

September 1, 2025
52 Views
அரியக்குடி புத்தூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி; மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பரபரப்பு
நாகர்கோவில் மாநகர உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பிரச்சாரம்
கதவு திறக்கப்படவில்லை பயணிகள் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account