By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: 2000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: 2000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: 2000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Last updated: June 26, 2026 2:01 pm
June 26, 2026
31 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 26 –

கிருஷ்ணகிரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தேர்வை துறை சார்பாக போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியானது, லண்டன் பேட்டை, பெங்களூர்ரோடு, காந்தி ரோடு, ராயக்கோட்டை ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலை வழியாக 2000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி மன நலமும் பாதிக்கப்படும்.

அவர்களை சார்ந்த குடும்பத்தினர்களும்.சமுதாயமும் பாதிக்கப்படுவதாகவும், இதனை வெளிப்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கைககளில் போதைப் பெருள் தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா, கலால் உதவி ஆணையாளர் பழனி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், கோட்ட ஆய அலுவலர் பிரதாப், ஓசூர் கோட்ட அலுவலர் கோவிந்தராஜ், குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் ராஜவேல், மாவட்ட தொடர்பு அலுவலர் கண்ணியப்பன், என்.சி.சி அலுவலர் சக்கரதேவன் மற்றும் கிரிதரன், சுதாகர், மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
குமரி : மாத்தூர் தொட்டி பாலத்தில் உடைந்த கைப்பிடி சுவர்; கண்டுகொள்ளவில்லை என புகார்
குமரிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ரூ.91.20 கோடி நல உதவிகள் வழங்கினார்
திருச்சி பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் போராட்டம்
ஈத்தாமொழி அருகே பள்ளி அறையை உடைத்து 16 லேப்டாப்கள் திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மனைவி மகளை கொன்றுவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை

August 26, 2024
82 Views
அதானியைக் காப்பாற்ற பாஜகவும், திமுகவும் போட்டிபோடுவதா?
தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்று
கடியபட்டணத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் போராட்டம்
திண்டுக்கல் செம்பட்டியில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account