By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி

Last updated: May 22, 2026 6:28 pm
May 22, 2026
10 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே 22 –

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள தமிழக விவசாயிகள் சங்க அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் ஆலோசகர் கண்ணையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் பெருளாளர் சுப்பிரமணி ரெட்டி, வரதராஜ், கண்ணப்பன் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வருகை தந்த விவசாயிகளை மாவட்ட பொதுச் செயலாளர் அனுமத்தராஜ் வரவேற்று பேசினார்.

மேலும் இந்த கூடத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் கலந்து கொண்டு புதியதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக அரசு சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யட்டும் என்று அறிந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் வருகின்ற ஜீலை 5ம் தேதி நடைபெற உள்ள உழவர் தினப் பேரணியை கிருஷ்ணகிரியில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர் கிருஷ்ணகிரி மாவட்டதில் திடீரென வீசிய சூறைக்காற்றினால் அறுவடைக்கு தயரான மாங்காய்கள் தீர்ந்து நாசமானதால் அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் யானை, காட்டுப் பன்றிகளைத் தொடர்ந்து மயில்களின் தொல்லை அதிகரித்து உள்ளதல் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதால் அதற்கான இழப்பீடு தொகையினை வழங்கி மயில்களை கட்டுப்படுத்த வேண்டும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஓட்டு, அலியாளம், எண்ணேக்கொல் ஆகிய இடங்களில் தடுப்பு அணைகளை கட்ட அதற்கான நிதியை ஓதிக்கீடு செய்து அனைத்து ஏரிகளுக்கும் தண்ணி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கிகளில் பெற்ற கல்வி கடனையும் ரத்து செய்வதோடு தமிழகத்தில் புதியதாக ஆட்சி அமைத்துள்ள ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி ஆனைத்து விவசாயிகளும் வங்கிகளில் பெற்ற உடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது விவசாய சங்கதினை சேர்ந்த நாகராஜ், ரவி, செல்வராஜ், முனிரத்தினம், சின்னசாமி, மரஞ்சித்குமார், செல்வராஜ், முனுசாமி, பாலாஜி, பாஸ்கர், முத்து, சக்திவேல், திம்மராயன், ராஜீவ் காந்தி, நாராயணன், ராஜா, மாரியப்பன், கோவிந்தராஜ், சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான விவசாய கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமிகள் வாகன பவனி
அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் தாக்கி லாட்ஜ் ஊழியர் உயிரிழப்பு
தஞ்சாவூரில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேர் பயன்
எட்டையாபுரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.
ஈரோடு ஆட்சியர் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

300 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

July 28, 2025
48 Views
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
சட்டமன்றம் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம்
ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் கல்லூரி ஆண்டு விழா
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account