By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு மத்திய மாவட்ட தவெக சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு மத்திய மாவட்ட தவெக சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு மத்திய மாவட்ட தவெக சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Last updated: June 15, 2026 4:53 pm
June 15, 2026
5 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 15 –

தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் ஆனந்தின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மத்திய மாவட்டத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்-ன் பிறந்தநாளினை முன்னிட்டு மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள தவெக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமினை மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் மோற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் டாடா, டிவிஸ், அசோக் லைலண்ட் உள்ளிட்ட தமிழகத்தின் முன்னனி நிறுவனங்களில் இருக்கு சுமார் 51 நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்தனர். தமிழக முதல்வரின் பிறந்த நாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான படித்த இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில், கழக மாவட்ட இணை செயலாளர் மகேந்திரன், பொருளாளர் முருகேசன், செயற்குழு உறுப்பினர் ரத்தினவேல், மாணவரணி அமைப்பாளர் அருள்குமார், உறுப்பினர் சேர்க்கை அணி அமைப்பாளர் பிரகாஷ், இணை அமைப்பாளர் சிபி சச்சின், மருத்துவர் அணி பார்த்திபன், கழக நிர்வாகிகள் தென்னரசு, வேலன், மகளிர் அணி இந்திராநாகராஜ், மகேஸ்வரி, நேத்ரா, சுமதி, கீர்த்தனா , வினோதினி, வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் நாகராஜன், ஒன்றிய இணை செயலாளர் ரமேஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர்கள் திம்மராஜ், பசுவராஜ், பார்த்தசாரதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மகேந்திரன், ராஜு, ஹரிபிரசாத் கிருஷ்ணகிரி நகர கழக நிர்வாகிகள் சரவணன், ரேணுகுமார், ஜெய் ஆனந்த், ஏஜாஸ், முஹமத் ஷபீர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் தமிழக வெற்றிக்கழக சார்பில் நடைபெற்ற இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மகனை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஏமாற்றியதை தட்டி கேட்ட தந்தைக்கு அடி உதை
அருமனையில் கவுன்சிலர் வீட்டு முன் கிடந்த ஆண் சடலம்: போலீசார் விசாரணை
மார்த்தாண்டம் காவல் நிலைய நிலையத்தில் இளம்பெண் காதல் கணவருடன் தஞ்சம்
தொட்டியம் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
போதைப்பொருட்கள் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் விழா நாளை துவக்கம்

January 22, 2026
42 Views
மயிலாடுதுறையில் பெரியார் 147வது பிறந்தநாள் விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே கேஸ் அடுப்பில் சமைக்கும் போது  சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
யூடியூப்பில் சசிகலாவை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு
குழந்தைகளால் தவெக வெற்றி: தஞ்சாவூரில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account