By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார் பார்க்கிங் செல்லும் பாதையா இது? கன்னியாகுமரிக்கு வந்து நொந்து செல்லும் சுற்றுலா பயணிகள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கார் பார்க்கிங் செல்லும் பாதையா இது? கன்னியாகுமரிக்கு வந்து நொந்து செல்லும் சுற்றுலா பயணிகள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கார் பார்க்கிங் செல்லும் பாதையா இது? கன்னியாகுமரிக்கு வந்து நொந்து செல்லும் சுற்றுலா பயணிகள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Last updated: June 9, 2026 7:42 pm
June 9, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 9 –

உலக பிரசித்தி பெற்ற இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுகின்றனர். இந்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகமாக வருகின்றனர் இவர்கள் விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் வந்து இறங்கி அங்கிருந்து வாடகை கார் மூலம் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். மேலும் சிலர் அண்டை மாநிலங்களிலிருந்து தங்கள் சொந்த கார் மூலம் வருவது வழக்கம்.

அவ்வாறு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு சரியான பார்க்கின் வசதி இல்லாமல் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு உள்ள பீச் ரோடு பார்க்கிங்கில் கன்னியாகுமரி நகராட்சியால் கார்பார்க்கில் வசதி செய்து தரப்பட்டுள்ளது ஆனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கார் பார்க்கிங்யில் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அதன் நுழைவு பழுதடைந்து இருப்பதால் உள்ளே செல்லும் கார் வேன் போன்றவற்றின் அடிப்பாகங்கள் தட்டி உடைகின்றன. தினம்தோறும் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கன்னியாகுமரியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இருந்தும் பார்கிங் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி நகராட்சி வருமானத்தில் முக்கிய பங்காக இருந்து வரும் சுற்றுலாத்தளத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் செல்வதற்கான பாதையை நகராட்சியால் சரி செய்ய முடியாத நிலை மிகவும் வேதனை அளிப்பதாக சுற்றுலா பயணிகள், சுற்றுலா பயணிகளின் வாகன ஓட்டிகள் தங்கள் வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி கூறியதாவது: உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளம் என அனைவராலும் அறியப்பட்ட கன்னியாகுமரிக்கு நாங்கள் குடும்பமாக முதல்முறையாக வந்துள்ளோம். இங்கு வந்தால் கார் நிறுத்துவதற்கு சரியான பார்க்கிங் இருந்தும் எங்களுடைய காரை பார்க்கிங் கொண்டு செல்ல முடியவில்லை. காரணம் என்னுடைய கார் சிறியது இந்த கரடு முரடான வழியாக கொண்டு சென்றால் அடியில் பிடித்து காரின் சில பாகங்கள் உடைந்து விடும். எனவே நாங்கள் வெளியே நிறுத்தி உள்ளோம்.

நாங்கள் கார் நிறுத்தி உள்ள பகுதி போக்குவரத்து காவல்துறையால் நோ பார்க்கிங் என குறிப்பிட்டு இருந்த பகுதியாகும். இருந்தும் வேறு வழி இல்லாமல் அங்கே நிறுத்தி உள்ளோம் போக்குவரத்து காவல்துறை நிச்சயம் எங்களுக்கு அபராதம் விதிப்பார்கள் வேறு வழி இல்லை கன்னியாகுமரியை பார்க்க வேண்டும் என்ற ஆசை எவ்வளவு பெரியதாக இருந்ததோ அதே போல ஏன் இங்கு வந்தோம் என்று எண்ணம் தோன்றி விட்டது.

ஒருமுறை வந்தவர்கள் மறுமுறை இப்பகுதிக்கு வர வேண்டுமானால் நகராட்சி சுற்றுலாத்தலத்தை தூய்மையாகவும், சுற்றுலா பயணிகளுக்கும் அவர்களுடைய வாகனங்களுக்கும் சிறப்பான பார்க்கங்கை ஏற்படுத்தி பாதுகாப்பை வழங்க வேண்டும் என தெரிவித்த அவர் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியாது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். எனவே சுற்றுலா பயணிகளின் நலனில் மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அதுவே எங்களுடைய கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட பஸ்களில் தொடர் கைவரிசை: ஜாமினில் வந்த பெண்கள் விபரங்கள் சேகரிப்பு: 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
திருச்சி ரயில்வே தண்டவாளம் அருகே முதியவர் சடலம்
காளிஅம்மன் கோவிலில் நாளை பௌர்ணமி பூஜை
விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஆக செந்தில் குமார் நியமனம்
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

June 1, 2024
95 Views
சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பைகளை பிரித்து வழங்க
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றபயனாளிகள்
தாழக்குடி கிராமம் கேரளப்ப நேரி குளப்புறவில் பொதுப்பணி
அதிமுக இணை செயலாளர் கவிதா, பாலாஜி குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் சசிகுமார் இல்ல திருமண விழா சிறப்பாக நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account