By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார்கில் முதல் குமரி வரை 4 ஆயிரம் கி.மீ தூரத்தை 67 நாளில் கடந்த இந்தூர் கல்லூரி மாணவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கார்கில் முதல் குமரி வரை 4 ஆயிரம் கி.மீ தூரத்தை 67 நாளில் கடந்த இந்தூர் கல்லூரி மாணவர்
இநஂதியாகனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

கார்கில் முதல் குமரி வரை 4 ஆயிரம் கி.மீ தூரத்தை 67 நாளில் கடந்த இந்தூர் கல்லூரி மாணவர்

Last updated: July 7, 2026 8:33 pm
July 7, 2026
36 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 7 –

விளையாட்டு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கார்கில் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4 ஆயிரத்து 200 கி.மீட்டர் தூரத்தை 67 நாளில் கடந்து கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்.

இந்தூரை சேர்ந்தவர் கார்த்திக் ஜோஷி (24). பயோ மெக்கானிக் இன்ஜினியரிங் பாட பிரிவில் முதலாண்டு கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்தியாவில் வளர்ந்து வரும் அல்ட்ரா எண்டூரன்ஸ் விளையாட்டு வீரரான இவர் கார்கிலில் இருந்து நீண்ட தூர ஓட்டத்தை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியாக சுமார் 4 ஆயிரத்து 200 கி.மீட்டர் தூரத்தை கடந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் கன்னியாகுமரியில் தனது ஒட்டத்தை நிறைவு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மே 2 ம் தேதி ஒட்டத்தை துவங்கி ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் ஹரியானா டெல்லி,ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 7 மாநிலங்கள் வழியாக 4 ஆயிரத்து 200 கி.மீட்டர் தூரத்தை கடந்துள்ளேன், உலகின் மிக பிரபலமான தென்ஆப்பிரிக்கா ஹாம்ரேட்ஸ் மாரத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளேன். சேலம் முதல் கன்னியாகுமரி வரை எந்த ஒய்வும் இல்லாமல் 414 கி.மீட்டர் தூரத்தை 72 மணி நேரத்தில் கடந்தேன். ஜம்முவில் மைனஸ் டிகிரி காலநிலையையும் ராஜஸ்தானில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் சந்தித்தேன்.

இன்றைய இளைஞர்கள் முயற்சி செய்ய வேண்டும். பின்வாங்க கூடாது. போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டில் இலங்கை முழுவதும் ஓடுகிறேன். பின்னர் இலங்கையில் இருந்து நீச்சல் மூலம் இந்தியா வந்தடைந்து, பின்னர் இந்தியா முழுவதும் ஓடுவதற்கு திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அதிகாலையில் மரத்தடியுடன் நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
கேரளா மடாதிபதி சாமிதோப்பு அன்புவனம் வருகை
இந்து தமிழர் கட்சி சார்பில் சுவாமி ஐயப்பன்
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

அரசமைப்பை காப்போம் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

July 1, 2025
60 Views
குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் ஈரோடு ஆர்.ஏ.என்.எம் கல்லூரி
திமுக சுற்றுச்சூழல் அணி மரக்கன்றுகள் நடுவிழா
பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் 2 அமைச்சர்கள் ஆய்வு
பூதேவி வீற்றிருக்கும் பழமையான பெருமாள் கோயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account