By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி: தந்தை மகன் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி: தந்தை மகன் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கருங்கல் அருகே வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி: தந்தை மகன் மீது வழக்கு

Last updated: June 22, 2026 7:26 pm
June 22, 2026
32 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 22 –

கருங்கல் அருகே உள்ள பாலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பு மோகன்ராஜ் மகன் ஆலன் மேக்ஸ்வெல். இவர் தற்போது பள்ளி படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்க தயாராகி வருகிறார். அப்போது நாகர்கோவில் தம்பத்து கோணம் பகுதியை சேர்ந்த பிரைட் தங்க சேவியர் என்பவர் என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார். அவர் மோகன் ராஜன் மனைவி ஷீபாவிடம் வெளிநாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் எளிதாக எம்பிபிஎஸ் சீட் வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய ஷீபா தன் மகனின் மருத்துவக் கல்விக்காக ரூ. 7 லட்சத்து 54 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட பிரைட் தங்க சேவியர் மருத்துவ சீட்டு வாங்கி தராமல் ஏமாற்றி காலதாமதம் செய்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஷீபா தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அதனை திருப்பித் தராமல் பிரைட் தங்க சேவியர் ஏமாற்றி வந்தாக கூறப்படுகிறது.

இது குறித்து நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஷீபா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து, பிரைட் தங்க சேவியர் மற்றும் அவரது மகன் சயான் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். பிரைட் தங்க சேவியரை கைது செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் கிளை கால்வாயை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம்
புதுக்கடை அருகே கடனாக கொடுத்த பணம் நகைகளை திருப்பி கேட்டவர்கள் மீது தாக்கு: 3 பேர் மீது வழக்கு
மதுரையில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதை ஒழிப்பு பேரணி
விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மனைவியை தாக்கிய மத்திய ரிசர்வ் படை வீரர் கைது

February 15, 2025
91 Views
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!
திருவண்ணாமலையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல்
புதிய செவிலியர் கல்லூரிக்கு அரசு அங்கீகாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account