தேனி மாவட்டம் கம்பத்தில் கருப்பபையா என்ற மாற்றுத்திறனாளி கம்பம் கௌமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு 21 தீ சட்டி எடுத்து நகர் வலம் வந்து அம்மனுக்கு நேத்தி கடன் செலுத்தினார்.இதனை கம்பம் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து தீச்சட்டி எடுத்த நபரிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.



