By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் விழா நாளை துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் விழா நாளை துவக்கம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் விழா நாளை துவக்கம்

Last updated: January 22, 2026 6:35 pm
January 22, 2026
67 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன.23-

கன்னியாகுமரி அருகே உள்ள முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவான நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமும் 7 மணிக்கு மங்கள பூர்ணாஹுதி நிகழ்ச்சியும் 8.15 மணிக்கு ராஜமேளமும் நடக்கிறது. பின்னர் 9-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் திருக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. 10‌.45 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகமும் 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பஜனையும் 8 மணிக்கு சுவாமி அம்பாளுடன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.2-ம் திருவிழாவான நாளை முதல் 9-ஆம் திருவிழா வான 31-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையும் 10 மணிக்கு திரவியாஹூதி மற்றும் நிகழ்ச்சிகளும் பூர்ணாஹுதியும் நடக்கிறது.

10.15 மணிக்கு யாகசாலை தீபாராதனையும் 10.30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் அதைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு பஜனையும் 8 மணிக்கு சுவாமி அம்பாளுடன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

10-ம் திருவிழாவான அடுத்தமாதம் (பிப்ரவரி) மாதம் 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையும் 10 மணிக்கு திரவியாஹூதி மற்றும் பூர்ணாஹூதி நிகழ்ச்சிகளும் 10.15 மணிக்கு யாகசாலை தீபாராதனையும் 10.30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடக்கிறது.

பின்னர் 11.30 மணிக்கு மூலவரான வேல்முருகனுக்கு வெள்ளி அங்கி சாத்தி அலங்கார தீபாராதனை நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்தும் மாலை 5.30 மணிக்கு ராஜமேளமும் அதைத்தொடர்ந்து 6 மணிக்கு உற்சவமூர்த்தி யுடன் பக்தர்கள் கிரிவலம் உலா வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ கார்த்திகை பொய்கை தெப்பக்குளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து 8 மணிக்கு சுவாமி முன்னிலையில் த்வஜா அவரோஹணமும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில் நிர்வாகக் குழுவினர் செய்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
தங்கையின் சொத்தை போலி ஆவணம்
பாலக்கோட்டில் பள்ளி சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி படுகாயம்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தோல்விக்கு காரணமான முதல்வர் பதவி விலகுவாரா? அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கேள்வி
குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

January 21, 2026
92 Views
ஜோலார்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
மன்னர் ஆட்சியை தகர்த்தெறிந்த ஜனநாயக கொண்டாட்டம் நிகழ்ச்சி
லாரியில் ரேஷன் அரிசி&பருப்பு கடத்த முயன்ற 2-பேர் கைது
சென்னை கொருக்குப் பேட்டை ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account