By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

Last updated: June 19, 2025 7:13 pm
June 19, 2025
88 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 19 –

கன்னியாகுமரியில் இப்போது பேருந்து நிலையமாக பயன்படுத்தப்படும் இடமானது போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பணிமனை மற்றும் பேருந்துகள் நிறுத்தி வைக்கும் இடம் ஆகும். இந்தப் பகுதி தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பேருந்து நிலையம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெயரளவில் பேருந்து நிலையமாக இருந்தாலும் இந்த வளாகம் பேருந்து நிலையத்திற்கான அடிப்படை கட்டமைப்புகள் எதுவுமின்றி இயங்கி வருவதற்கு காரணம் இது நகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போக்குவரத்து துறையின் கீழ் இருப்பதே ஆகும். உள்ளாட்சித் துறை என்பது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்பு. அத்தகைய அமைப்பின் கீழ் ஒரு பேருந்து நிலையம் இருந்தால் தான் அதற்கான சுகாதாரம், கழிவு மேலாண்மை, குடிநீர், கழிவறைகள், பொதுமக்களுக்கான ஓய்வறைகள், தாய்மார்களுக்கான தனி அறைகள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவான கட்டமைப்பு வசதிகள் போன்ற பல அடிப்படை வசதிகளைத் திட்டமிடவும் செயல்படுத்தவும் இயலும். மாறாக இது போக்குவரத்துத் துறையின் கீழ் இருப்பதால் இத்தகைய அடிப்படைத் தேவைகளை அத்துறையானது பொருட்படுத்துவதோ, பொறுப்பெடுப்பதோ இல்லை. எனவே தான் பேருந்து நிலையம் தற்போது தார் தளங்கள் பெயர்ந்து மழைநீர் தேங்கி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான நிலையில் இல்லாமல் இருக்கிறது. தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரோ இதற்கு முன் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களோ இத்தனை நாள் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்பது மக்கள் நலன் மீதும் கன்னியாகுமரியின் வளர்ச்சியின் மீதும் இவர்களுக்கு இருக்கும் அலட்சியப்போக்கைக் காட்டுகிறது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து கன்னியாகுமரி நகராட்சியில் புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தைக் கண்டறிந்து கட்டமைக்க வேண்டும். அது சாத்தியமில்லாத சூழலில் ஏற்கனவே பேருந்து நிலையமாக இயங்கி வரும் போக்குவரத்துத் துறையின் இடத்தை நகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கி அதில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சிறந்த சேவையை வழங்கும் ஒரு பேருந்து நிலைய வளாகமாக மாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மருங்கூரில் கொளுத்தும் வெயிலில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் என்டிஏ கூட்டணி பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கடையாலுமூடு காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி
குளச்சல் அருகே பைக் மீது ஆட்டோவை மோத வைத்ததில் தொழிலாளி படுகாயம்
அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன்
வெள்ளிச்சந்தை அருகே பைக் மோதியதில் அரசு கண்டக்டர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள். மருத்துவ முகாம்.

December 16, 2024
40 Views
விவேகானந்தர் பாறையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்
கருங்கலில் கார் மோதி இளம் பெண் உயிரிழப்பு
இந்திய கிரிக்கெட் அணியில் திருச்சி வீரர் தேர்வு
மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account