By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடக்கம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடக்கம்

Last updated: August 3, 2026 8:05 pm
August 3, 2026
37 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 3 –

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று ஆடி களப பூஜை தொடங்கியது. வருடம் தோறும் ஆடி மாதம் களப பூஜை 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான களப பூஜை நேற்று தொடங்கியது திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அதன் மடாதிபதி திருக்கைலாய பரம்பரை 24வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலுக்கு வழங்கிய தங்க குடத்தில் வாசனை திரவியங்கள் நிரப்பி பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த களப பூஜையை மணலிக்கரை மாத்தூர் மட தந்திரி சஜித் சங்கர நாராயணரூ நடத்தினார். தங்கக் குடத்தினால் அம்மனுக்கு களபாபிஷேகம் நடைபெற்றது.

அம்மனுக்கு பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின்பு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 4.30 மணிக்கு நடை திறந்து. தொடர்ந்து நிர்மால்ய பூஜை விஸ்வரூப தரிசனம் அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு அபிஷேகம் 10 மணிக்கு சிறப்பு களபாபிஷேகம் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதில் திருவாவடுதுறை ஆதீனம் திருக்கயிலாய பரம்பரை 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜெயசுதா, பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், திருவாவடுதுறை ஆதீன நெல்லை மண்டல மேலாளர் ராமச்சந்திரன், சுசீந்திரம் திருவாடுதுறை ஆதின கிளை மட ஆய்வாளர் வீரநாதன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது இரவு 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க மூன்று முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. வருகிற 14ம் தேதி களப பூஜை நிறைவடைகிறது. தொடர்ந்து 15ம் தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா
தளவாய் சுந்தரம் க்கு பாராட்டு
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எல்லை சோதனை சாவடியில் தீவிர சோதனை: மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு
கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்
வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வீரமரணமடைந்த வீர்ர்களுக்கு

November 29, 2024
60 Views
ஜோலார்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
எஸ்.எம்.பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா
ஜீனியர் சேம்பர் இன்டர்னேசனல் இந்தியா தொன்டு
கிள்ளியூர் தொகுதியில் 12 சாலைகளை சீரமைக்க ரூ. 3.64 கோடி ஒதுக்கீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account