By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே பைக் மீது மோதி நிற்காமல் சென்ற கேரளா கார்: வாலிபர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே பைக் மீது மோதி நிற்காமல் சென்ற கேரளா கார்: வாலிபர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே பைக் மீது மோதி நிற்காமல் சென்ற கேரளா கார்: வாலிபர் படுகாயம்

Last updated: April 1, 2026 5:29 pm
April 1, 2026
179 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஏப். 1 –

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (49). இவரது 2வது மகன் ராஜேஷ் (22) என்பவர் நாகர்கோவில் உள்ள தனியார் ஷோரூமில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவ தினம் அவரது பைக்கில் நண்பரான ஏசு அந்தோணி என்பவரை கன்னியாகுமரியில் விட்டுவிட்டு, நாகர்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பொற்றையடி என்ற பகுதியில் வைத்து எதிரே வேகமாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேஷ் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆனந்தகுமார் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கேரள பதிவெண் கொண்ட கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கனரக வாகனம் புதைந்து ஆட்டோ மீது கவிழ்ந்து விழுந்து சேதம்
மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
எனக்கு யாரும் சொந்தமில்லை கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து போன முதியவர்: உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த மை ஜீவன் எயிட் டிரஸ்ட் நிர்வாகிகள்
நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா
மார்த்தாண்டம் அருகே குளத்தின் கரையை உடைத்து அரசுக்கு இழப்பு: காவல்துறையில் புகார் கொடுக்காத அதிகாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பெண் குழந்தைகளைக் காப்போம் பெண்

December 12, 2024
106 Views
என். எஸ். எஸ் திட்ட சிறப்பு முகாம்
திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் மரம் அகற்ற கோரிக்கை
மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உரிமை கோரப்படாமல் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account