By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே ஆக்கர் கடையில் 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே ஆக்கர் கடையில் 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே ஆக்கர் கடையில் 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது!

Last updated: August 28, 2026 6:19 pm
August 28, 2026
7 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 28:

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் உள்ள ஆக்கர் கடைக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொட்டாரம் காலேஜ் சாலையில் செல்வகுமார் நடத்தி வரும் ஆக்கர் கடையில் நேற்று காலை மலைப்பாம்பு பதுங்கியிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் வசந்தகுமாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக பூதப்பாண்டி வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், கடைக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலையில் திருமணம் நடக்க இருந்த மணப்பெண் மாயம்; காதலுடன் திருமணம்
பெருந்தலைவர்பதவி இறுதி நாளில் உறுதி
முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
கோட்டநத்தம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி திருக்கோவில் ஆடி மாத கொடை விழாவில் அரிவாள் மேல் ஏறி நின்று அருள்வாக்கு கூறிய பூசாரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

உலக நூலக தந்தை பயின்ற பள்ளிக்கு ரூ. ஒன்றரை

December 27, 2024
60 Views
பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 10வது பொதுப்பேரவைக் கூட்டம்
ஈரோட்டில் வேல் வழிபாடு பொதுக்குழு கூட்டம்
வெயிலில் காயும் பூதப்பாண்டி தேர்
ஐ.டி.ஐ–யில் சேர மாணவர்கள் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account