By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் திருவோணம் விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் திருவோணம் விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் திருவோணம் விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்!

Last updated: August 29, 2026 3:45 pm
August 29, 2026
31 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 29:

திருவோணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததுடன், வடமாநில தொழிலாளர்களும் கன்னியாகுமரியில் திரண்டனர்.

காலையில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள், பின்னர் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான விவேகானந்த கேந்திரம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரைச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசார், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் சுற்றுலா பாதுகாவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் வருகையால் உள்ளூர் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசிந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானுக்கு ஆனிஉத்திர திருமஞ்சன அபிஷேகம்
சுசீந்திரம் அருகே தாயாரிடம் சாகப்போவதாக கூறி சென்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
குவித்து வைக்கப்பட்ட பைபர் கழிவுகளில் திடீர் தீ விபத்து
நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஈரோடு ஆட்சியர் உத்தரவு
முதலமைச்சர் டிராபி 2026 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

October 22, 2024
82 Views
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48- வது பிறந்த நாள் விழா
சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம்
தஞ்சாவூர் மாவட்ட சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப் போட்டி
கிறிஸ்தவ ஆலய சொத்து சம்பந்தமாக பிரச்சனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account