By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் கடற்கரை சுத்தம் செய்யும் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் கடற்கரை சுத்தம் செய்யும் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் கடற்கரை சுத்தம் செய்யும் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்

Last updated: August 3, 2026 6:38 pm
August 3, 2026
42 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 3 –

கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை உள்ள 175 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதியை மீட்டெடுக்கும் விதமாக, “கோஸ்டல் ரீ-ஜெனரேஷன் மூவ்மென்ட்” என்ற பெருந்திட்ட கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் தொடங்கியது.

இதற்கான தொடக்கவிழா நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் நடந்தது. இதில் வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். மேலும் அவர் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.

பின்னர் அவர் பேசுகையில்;- தமிழகத்தினுடைய மொத்த கடற்கரை நீளம் 1075 கிலோமீட்டர். இதில் நம்முடைய அமைப்பு 175 கிலோமீட்டர் தூர கடற்கரையை நாம் சுத்தம் செய்ய முன் எடுத்திருக்கிறோம். குமரியில் ஆரம்பித்து தூத்துக்குடி வரை இந்த வேலை ஆரம்பித்திருக்கின்றோம்.

நம்முடைய நோக்கம் இன்றிலிருந்து ஒரு வருஷம் கழித்து இந்த 175 கிலோமீட்டர் கடற்கரை பகுதி எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்பது தான். இயற்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. வீ த லீடர்ஸ் ஐ பொறுத்தவரைக்கும் சும்மா ஒரு நாள் கிளீன் பண்ணிணோம் என்று முடியவில்லை. இன்னைக்கு துவக்க வேலை மட்டும்தான்.

இந்தியாவில மட்டுமே ஒரு வருடத்திற்கு நாம் போடக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகள் மட்டுமே 26 ஆயிரம் டன். அதுல 16 ஆயிரம் டன் மட்டும்தான் நாம் எடுக்கிறோம். நிலத்தடி நீர் எவ்வளவு ஆழமா போயிருக்குன்னு பாருங்க. நம்முடைய காலத்திற்கு பிறகும் இந்த பீச் இருக்கணும், இயற்கை சுத்தமா இருக்கணும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இளைஞர்கள் நீங்க இங்க வந்து இந்த வேலையை செய்ய வேண்டும். வியர்வை வரணும். கையில் அழுக்குபடணும். நாம எல்லாத்தையும் எடுத்து அந்த குப்பையை பாதுகாத்து போடணும். நம்ம எவ்வளவு கிராம் பிளாஸ்டிக் எடுத்தோம் எவ்வளவு கிராம் பாட்டில் எடுத்தோம் இது எல்லாத்தையும் நாம இன்னைக்கு அக்கவுண்ட் பண்ண போறோம்.

இளைஞர் பெருமக்கள் தயவு செய்து, அடுத்த வாரமும் இந்த பீச்ல ஒரு போர்டை புடிச்சிட்டு ஒரு வாலண்டியர் தயவு செய்து எங்க ஊர்ல குப்பம் போடாதீங்க. இத கஷ்டப்பட்டு சுத்தம் பண்ணிருக்கோம். தயவு செய்து சுத்தமாக வைத்திருப்பதற்கு நீங்க உதவுங்க.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே வீ த லீடர்ஸ் அமைப்பு நண்பர்கள் 73 ஆயிரத்து 245 பேர் இணைந்துள்ளனர். நீங்க இந்த வாரம் வீ த லீடர்ஸ் மெம்பரா இருக்கறீங்க அடுத்த வாரம் வீ லீடர்ஸ் மெம்பர் இல்லாதவங்க ஒருத்தவங்கள கூட்டிட்டு வந்து நாங்க பீச் சுத்தம் பண்றோம். குமரியை பொறுத்தவரை இந்தியாவில சுத்தமான குமரி முனை என்கின்ற பெயர் எடுப்பதற்கு வீதி லீடர்ஸ் குமரி மக்களோடு இணைந்து பணி செய்யும். என பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

தபால் துறை பெண் ஊழியர் மீது தாக்குதல்: குற்றவாளிக்கு 8 மாத சிறை தண்டனை
ரயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகளுடன் ரயில்வே திட்டங்கள் குறித்து எம் பி கலந்தாலோசனை
போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக ஒளி மாசு ஏற்படுத்தி வந்த வாகனங்களின் விளக்குகளை அகற்றி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசார்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
தக்கலை அருகே பாதிரியாருக்கு கொலை மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

தமிழ்நாடு நாள் பேச்சு போட்டி ; மாணவ மாணவிகளுக்கு தமுமுக சார்பில் பாராட்டு விழா

July 14, 2025
75 Views
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்
கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க நடவடிக்கை
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக 32 ஆம் ஆண்டு துவக்க நாளை
மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account