By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனவு காணுங்கள் தனித்திறமை வளர்த்து கொள்ளுங்கள்நாசா விஞ்ஞானி அறிவுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கனவு காணுங்கள் தனித்திறமை வளர்த்து கொள்ளுங்கள்நாசா விஞ்ஞானி அறிவுரை
ஈரோடுதமிழ்நாடு

கனவு காணுங்கள் தனித்திறமை வளர்த்து கொள்ளுங்கள்நாசா விஞ்ஞானி அறிவுரை

Last updated: August 25, 2026 12:06 pm
August 25, 2026
8 Views
Share
SHARE

ஈரோடு, ஆக 25.

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், நாசா விண்வெளி விஞ்ஞானி சரத் கிரிமாஜி கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார்.

தனது பள்ளிப் பருவத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே விண்வெளித் துறையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியதாக சரத் கிரிமாஜி தெரிவித்தார். பின்னர் சென்னையில் கல்வி பயின்று, அமெரிக்காவில் உயர் கல்வி முடித்து, 1990ஆம் ஆண்டு நாசாவில் விஞ்ஞானியாக இணைந்ததாக கூறினார்.

சூப்பர்சோனிக் மற்றும் ஹைப்பர்சோனிக் விமானங்கள் தொடர்பான ஆய்வுகளில் பணியாற்றியதாகவும், மணிக்கு 18 ஆயிரம் கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய விமானத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார். இந்தியாவில் கொல்கத்தா, மும்பை, கொச்சி உள்ளிட்ட கடற்கரை நகரங்கள் எதிர்காலத்தில் கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

“கனவு காணுங்கள்; தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்; கடின உழைப்பைக் கைவிடாதீர்கள்; சமூக மேம்பாட்டிற்காகச் சிந்தித்து செயல்படுங்கள்” என மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

45 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோடு வந்திருப்பதாகவும், மனிதகுல நன்மைக்காக சுயநலமின்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளே மிகச் சிறந்த சேவை என்றும் சரத் கிரிமாஜி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கிய களியக்காவிளை பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது
கட்டுமான தொழில நிறுவனத்தில் வருமான வரி
ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் –2026 முன்னேற்பாடு பணிகள்: தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
தொமுச மாவட்ட தலைவர் சே.மணி பணி நிறைவு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

வட்டாட்சியாளர் அலுவலகம் வாசல் பூட்டி கிடக்கிறது

October 1, 2024
86 Views
குளச்சலில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு – 2025 மீளாய்வுக்கூட்டம்
மாபெரும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account