By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டுப்பாட்டை இழந்த பைக் ஓடைக்குள் பாய்ந்தது: வியாபாரி காயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கட்டுப்பாட்டை இழந்த பைக் ஓடைக்குள் பாய்ந்தது: வியாபாரி காயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கட்டுப்பாட்டை இழந்த பைக் ஓடைக்குள் பாய்ந்தது: வியாபாரி காயம்

Last updated: August 22, 2026 5:35 pm
August 22, 2026
15 Views
Share
SHARE

இரணியல், ஆக.22:

மேக்காமண்டபம் அருகே கடமலைகுன்று பகுதியைச் சேர்ந்த நேசமணி (55), திங்கள்நகர்–தலகுளம் சாலையில் ஹார்டுவேர் மற்றும் மூங்கில் கம்பு கடை நடத்தி வருகிறார். நேற்று அவர் பைக்கில் ஆரோக்கியபுரம் சானல் கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ஆரோக்கியபுரம் பகுதியில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த ஓடைக்குள் பாய்ந்தது. இதில் பைக்கின் முன்பகுதி முழுவதும் ஓடைக்குள் சிக்கியது. விபத்தில் நேசமணிக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

விளம்பரம்

You Might Also Like

துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அழைப்பு
சேதப்படுத்தி டேங்கர் லாரியில் தண்ணீர்
ஆயுதப்படையில் இருந்து காவல் நிலைய பணி நியமனம்
தீவிபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதம்
தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு குமரி மாணவர் ஜெனிஷ் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நகராட்சி சார்பில் 99 -வது வாவுபலி பொருட்காட்சி

July 19, 2024
107 Views
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனரக வாகனம் மோதி வாலிபர்கள் காயம்
கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
மாநில அளவிலான நீச்சல் போட்டி!!
ஆணவ கொலைக்கென தனி சட்டத்தை இயற்ற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account