By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டுப்பாட்டை இழந்து டாரஸ் லாரி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கட்டுப்பாட்டை இழந்து டாரஸ் லாரி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கட்டுப்பாட்டை இழந்து டாரஸ் லாரி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை

Last updated: April 8, 2026 6:38 pm
April 8, 2026
38 Views
Share
SHARE

இரணியல், ஏப். 8 –

‎வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை டாரஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. வில்லுக்குறி பாலம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த லாரி சாலை ஓரம் நின்ற மின் கம்பத்தில் மோதி கடைகளையும் இடித்து தள்ளியது. அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் அதன் மீது மோது விபத்துக்குள்ளானது. மின்கம்பம் சேதமடைந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதனிடையே மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின்தடையை சரி செய்தனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஒரு மின்பம் மற்றும் 3 கடைகளும் சேதம் அடைந்தன. அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஒரு கிராமம் -ஒரு காவலர் -2 சிசிடிவி திட்ட
குடிபோதையில் மயங்கி ஓடையில் விழுந்தவர் பரிதாப சாவு
மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றதால் பரபரப்பு
மத்திய அரசு ரசாயன உர விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டச் செயலாளர் அறிக்கை
பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

விளாத்திகுளத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்

August 27, 2026
13 Views
வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி
கொல்லங்கோடு அருகே மாணவி பலாத்காரம்
கல்பனா சாவ்லா விருது
ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account