By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் சார்பில் டாக்டர்கள், நர்சுகளுக்கு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் சார்பில் டாக்டர்கள், நர்சுகளுக்கு பாராட்டு விழா
ஈரோடு

ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் சார்பில் டாக்டர்கள், நர்சுகளுக்கு பாராட்டு விழா

Last updated: July 25, 2025 12:30 pm
July 25, 2025
49 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 25 –

ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் கடந்த 2014-ம் ஆண்டு 30 தொழில் மற்றும் வர்த்தகத் துறை நண்பர்கள் சார்பில் தொடங்கப்பட்டது. தற்போது 93 அறங்காவலர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார பணிகளுக்கு உதவுதல், குளம், குட்டைகளை தூர் வாருதல், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கழிவறை கட்டி கொடுத்தல் ஆகிய பணிகள் செய்து தரப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளில் சுமார் ரூ.48 கோடியில் நல உதவிகளை தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

மேலும் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் அனுமதியுடன் 16 டயாலிசிஸ் எந்திரங்கள் மூலம் 11 ஆண்டுகளில் 1503 பேருக்கு ஒரு லட்சம் முறை டயாலிசிஸ் செய்யப்பட்டு உள்ளது. இதில் சிறப்பாக பணியாற்றிய நன்கொடையாளர்கள், டாக்டர்கள் மற்றும் அறங்காவலர்கள், நர்சுகளுக்கு பாராட்டு விழா ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் தலைவர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.கே.எம். சிவ்குமார், நல வாழ்வு குழு தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்ட இயக்குனர் டாக்டர் பிரபாகர், ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அறக்கட்டளை உறுப்பினர்கள், டாக்டர்கள், நர்சுகள், ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும், கேடயமும் வழங்கி பாராட்டினார்கள். இதில் இணை இயக்குனர் சாந்தகுமாரி, உறைவிட மருத்துவ அதிகாரி சசிரேகா, சூப்பிரண்டு வெங்கடேஷ், உதவித்தலைவர் ரவிசங்கர், ஈரோடு ஆஸ்பத்திரியின் முன்னாள் சூப்பிரண்டு உசேன் அலி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்
ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் 9.32 கோடி நிகர லாபம்; பேரவை கூட்டத்தில் தகவல்
ஈரோடு லட்சுமி நகரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
34 நாட்களில் 2 1/2 லட்சம் பேருக்கு நீர் மோர் வழங்கி சாதனை
காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கோபி ரத்ததானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திருவட்டாறு அம்ருத் திட்ட பணிகளால் போக்குவரத்து நெருக்கடி

August 29, 2025
42 Views
தூர்வாரும் பணிகள், 70% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
அனைவரும் சுயநலத்தை விட்டு பொதுநலத்தை கடைபிடிக்க வேண்டும்; இலவுவிளை கல்லூரி விழாவில் எஸ்பி அட்வைஸ்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திமுக அரசின் மெத்தனபோக்கை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account