By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒடிசா மாநிலத்தில் கொள்ளையடித்த கள்ளக்காதலர்கள்: 5 ஆண்டுகளுக்கு பின் ஆரல்வாய்மொழியில் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஒடிசா மாநிலத்தில் கொள்ளையடித்த கள்ளக்காதலர்கள்: 5 ஆண்டுகளுக்கு பின் ஆரல்வாய்மொழியில் கைது
இநஂதியாகனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஒடிசா மாநிலத்தில் கொள்ளையடித்த கள்ளக்காதலர்கள்: 5 ஆண்டுகளுக்கு பின் ஆரல்வாய்மொழியில் கைது

Last updated: June 25, 2026 7:08 pm
June 25, 2026
12 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 25 –

ஒடிசா மாநிலம் மாலன்கிரி பகுதி சேர்ந்தவர் சுபாஷ் பிரசாத் பாட்டில். அந்தப் பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவரது பக்கத்து வீட்டில் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த ஜான்பால் (21), அர்ச்சனா (39) ஆகியோர் வாடகைக்கு குடியேறினர். தங்களை கணவன் மனைவி போல் காட்டிக்கொண்ட இருவரும் சுபாஷ் பிரசாத் பாட்டிலுடன் நல்ல நட்புடன் பழகி வந்தனர். இதனால் 2 பேரும் அடிக்கடி நகைக்கடைக்காரரின் வீட்டுக்கு சென்று வந்தனர்.

சம்பவத்தன்று லட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சுபாஷ் பிரசாத் பாட்டில் வீட்டில் இருந்த 700 கிராம் தங்கம் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளை அடித்து விட்டு ஜாண்பால், அர்ச்சனா தப்பித்தனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து ஒடிசா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் விசாரணையில் ஜான்பால், அர்ச்சனா ஆகியோர் கணவன் மனைவி இல்லை எனவும், கள்ள காதலர்கள் என்பதும் தெரிந்தது. மேலும் அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று வாடகைக்கு குடியேறி, இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை பணத்தை கொள்ளை அடிப்பது தெரிய வந்தது. இவ்வாறு கிடைத்த பணத்தை ஆந்திர மாநிலம் குண்டூரில் நிலம் மற்றும் வீடுகள் வாங்கி சொகுசாக வாழ்ந்து வந்ததும் அம்பலமானது. எனினும் ஒவ்வொரு மாநிலமாக இவர்கள் மாறி மாறி செல்வதால் ஒடிசா போலீசாரால் கள்ளக்காதல் ஜோடியை நெருங்க முடியாமல் இருந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்து கொண்டு ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வருவது ஒடிசா போலீசாருக்கு தெரிய வந்தது. இதை அடுத்து 5 ஆண் மற்றும் ஒரு பெண் என 6 ஒடிசா மாநில போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் வந்தனர். பின்னர் ஒரு வீட்டில் தங்கி இருந்து 2 பேரையும் கண்காணித்து வந்தனர்.

நேற்று ஆரல்வாய்மொழியில் உள்ள ஓட்டலுக்கு சென்று அங்கு வேலையில் இருந்த ஜான் பால் மற்றும் அர்ச்சனாவை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் 2 பேரையும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் ஒடிசா மாநிலத்தில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.

பின்னர் ஒடிசா போலீசார் ஆரல்வாய்மொழி போலீசார் மூலம் 2 பேரையும் பூதப்பாண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் பின்னர் இருவரையும் கோர்ட் உத்தரவின் பேரில் ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பல்வேறு இடங்களில் தவெக தண்ணீர் பந்தல்
தஞ்சாவூரில் பால் உற்பத்தியாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை
ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் புதிய லோகோ மற்றும் தயாரிப்புகள் அறிமுகம்
தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான மாணவி
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா: வடுகபட்டியில் தவெக சார்பில் மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

May 16, 2026
11 Views
தனியார் எஸ்டேட் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை .
சாதி ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தக்கலை அருகே இன்ஜினியரை தாக்கி பணம் செல்போன் பறிப்பு; 3பேருக்கு போலீஸ் வலை
திருச்சி அருகே கோர விபத்தில் இளைஞர் துடிதுடித்து பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account