By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு 50 சதவீதம் பாதிப்பு: தருமபுரி மாவட்ட மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு 50 சதவீதம் பாதிப்பு: தருமபுரி மாவட்ட மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்
தமிழ்நாடுதருமபுரி

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு 50 சதவீதம் பாதிப்பு: தருமபுரி மாவட்ட மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்

Last updated: June 24, 2026 5:18 pm
June 24, 2026
11 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 24 –

தருமபுரி மாவட்டம் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக வரும் தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்படுவதால் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது என புகார் எழுந்துள்ளது. இதில் அதிகப்படியான பாஸ்பேட் படிந்து இருப்பதால், தண்ணீரில் பாசி அதிகமாக பிடிக்கிறது.

இந்த நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தண்ணீர் சுத்திகரிக்கப்படும் பணி 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவு தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி, சிக்கனமாக கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்தே பயன்படுத்துமாறும், வீட்டு நீர் தொட்டிகளை சுத்தமாக பராமரிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. குடிநீரின் நிறம், மணம் அல்லது சுவையில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் தொடர் மழையால் சாலையில் திடீர் பள்ளங்கள்
துவரங்குறிச்சி அருகே பைக்குகள் மோதி விபத்து; ஒருவர் பலி
நெடுங்கல் அருகே என்.மோட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல்; பெண்கள் அவசர காலங்களில் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும்; செய்தியாளர் சந்திப்பில் காவல் ஆணையர் அறிவுறுத்தல்
பாராளுமன்றம் முதல் சட்டமன்றம் வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தளவாய்சுந்தரம்: நடிகர் தாடி பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

அபிவிருத்தி சங்க பதவியேற்பு விழா ராஜா எம் எல் ஏ பங்கேற்பு

October 24, 2024
77 Views
தளவாய் சுந்தரம் க்கு பாராட்டு
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவ செல்வங்களுக்கு வாழ்த்து
குத்துசண்டை வீரர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது; குத்துசண்டை கழக மாநில தலைவர் பேட்டி
2023-24 திட்டத்தின் கீழ்,பேருந்து நிலையம் விரிவாக்கம் பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account