By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஜமானின் உயிரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > எஜமானின் உயிரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய்!
ஈரோடுதமிழ்நாடு

எஜமானின் உயிரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய்!

Last updated: September 15, 2026 3:10 pm
September 15, 2026
8 Views
Share
SHARE

ஈரோடு, செப். 15:

ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி அருகே மொக்கையன்பாளையத்தில், வீட்டிற்குள் புகுந்த சுமார் 5½ அடி நீளமுள்ள நாகப்பாம்பை விரட்ட முயன்ற வளர்ப்பு நாய், பாம்பு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொக்கையன்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாய், சண்முகம் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பை பார்த்துள்ளது. உடனே பாம்பை நோக்கி தொடர்ந்து குரைத்ததுடன், அதனை வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியிலும் ஈடுபட்டது.

நாயின் தொடர் குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, நாயும் நாகப்பாம்பும் போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அப்போது சுமார் 5½ அடி நீளமுள்ள நாகப்பாம்பு நாயை கொத்திய பின்னர், வீட்டில் இருந்த சிலாப்பின் அடியில் சென்று பதுங்கியது.

இதையடுத்து பாம்பு பிடிக்கும் இளைஞர் யுவராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், சிலாப்பின் அடியில் பதுங்கியிருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்தப் பாம்பு ஈரோடு வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

எஜமானர் வீட்டில் இல்லாத நேரத்திலும், அவரை பாதுகாக்கும் வகையில் பாம்புடன் போராடிய வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி லாட்ஜ்களில் போலீசார் தீவிர சோதனை
குளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்கு தமிழக முதல்வர் அடிக்கல்: அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கேற்றினார்
தஞ்சாவூருக்கு அருகே பூதலூரில் 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் ரேவதி வழங்கினார்
தவெக உடன் கூட்டணி என்று சமூக வலைதளங்களில் தான் அதிக அளவில் செய்திகள் வருகிறது!! திருப்பூரில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பேட்டி
மும்மதத்தினர் பங்கேற்ற இஃப்தார் விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

நவீன மனிதர்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

December 4, 2025
49 Views
ஆசாரிபள்ளம் அருகே காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பாலம் பணிக்கு வெடி, கோவில் இடிந்ததாக புகார்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா
ஜாப்ராபேட்டையில் கெங்கையம்மன் சிறசு ஏற்றும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account