By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உச்சிப்புளியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி: திருநெல்வேலி அணி முதலிடம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > உச்சிப்புளியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி: திருநெல்வேலி அணி முதலிடம்.
இராமநாதபுரம்தமிழ்நாடு

உச்சிப்புளியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி: திருநெல்வேலி அணி முதலிடம்.

Last updated: October 12, 2026 2:53 pm
October 12, 2026
9 Views
Share
SHARE

ராமநாதபுரம், அக் : 13

ராமநாதபுரம் மாவட்டம், இருமேனி உச்சிப்புளியில் உஜ்ஜைனி ஹாக்கி கிளப் சார்பில் முதன்முறையாக மாநில அளவிலான 7எஸ் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இருமேனி ஜமாஅத் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன.

இதில் திருநெல்வேலி ஹாக்கி விசார்ட்ஸ் அணி முதல் பரிசையும், ராமநாதபுரம் டவுன் ஹாக்கி கிளப் அணி இரண்டாம் பரிசையும், விருதுநகர் ரெட் ரோஸ் ஹாக்கி கிளப் அணி மூன்றாம் பரிசையும் வென்றன.

முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் ஹாக்கி சங்க நிர்வாகிகள், விளையாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உஜ்ஜைனி ஹாக்கி கிளப் செயலாளர் சிரஞ்சீவி மற்றும் ஹாக்கி ராமநாதபுரம் துணைச் செயலாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சமுதாய வளைகாப்பு பொருட்களைப் பெற்ற கர்ப்பிணித் தாய்மார்கள் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி
தவெக சார்பில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 25 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா
கஞ்சா விற்பனை செய்த இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த இரு நபர்கள் கைது
குளச்சல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக 2 கோடியே 45 இலட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு

July 5, 2025
92 Views
தஞ்சாவூரில் உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி
அறிவியல் கண்காட்சியில் 33 விதமான
தருமபுரி டான் போஸ்கோ கல்லூரியில் “ஜனனம்” போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மரக்கன்றுகள் நடும்விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account