By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஈரோட்டில் மனித நேய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் மனித நேய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா
ஈரோடு

ஈரோட்டில் மனித நேய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா

Last updated: September 6, 2025 3:12 pm
September 6, 2025
32 Views
Share
SHARE

ஈரோடு, செப். 6 –

மனிதநேய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா ஈரோடு திருநகர் காலனியில் நடந்தது. விழாவில் மாநில தலைவர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது ஈரோடு மீரான் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் பாபு ஷாகின்ஷா இளைஞர் அணி மாநில செயலாளர் மஜக சமூகநீதி பாசறை மாநில செயலாளர் ரமேஷ், தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் ரஹ்மான், மனித உரிமை அணியின் மாநில செயலாளர் கண்ணன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் எஹ்சான், இளைஞரணி மாநில பொருளாளர் இம்ரான், கொங்கு மண்டல இளைஞர் அணி செயலாளர் ஈரோடு திலீப், தலைமை செயற்குழு உறுப்பினர் கொடிவேரி சாதிக், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல், சேலம் மாநகர மாவட்ட செயலாளர் சதாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பவானிசாகர் பகுதியில்மாவட்ட ஆட்சியர் ஆய்வு
புற்றுநோய் கட்டியுடன் இருந்த சிறுநீரகம் அகற்றம்; ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மானிய உதவியுடன் தொழில்
விவசாயிகளுக்கு களையாக இருக்கும் அதிமுகவை தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குளிர்பானம் குடித்து சிறுமி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது

October 24, 2025
28 Views
செங்கல் ஸ்ரீ சிவபார்வதி கோயிலில் ஐயப்ப பக்தர் தங்கி ஓய்வு எடுப்பதற்கான முகாம்
முதல்வர் பதவி விலக வேண்டும் – பா.ஜ. நிர்வாகி சுபாஷ்
அனந்தநார் சானல்கரை மண்சரிவு; திக் திக் விவசாயிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழை இன்றி மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மா விவசாயிகள் வேதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account