By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வுப் பேரணி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வுப் பேரணி.
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வுப் பேரணி.

Last updated: October 12, 2026 2:56 pm
October 12, 2026
12 Views
Share
SHARE

ஈரோடு, அக் : 12

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஈரோட்டில் திங்கள்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியை, வருவாய் கோட்டாட்சியர் க. முத்துசாமி தொடங்கி வைத்தார். அரசு ஐடிஐ கல்லூரி முதல்வர் மு. சீனிவாசன் தலைமை வகித்தார்.

இதில், அரசு ஐடிஐ பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, ஈரோடு ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பேரணி நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

கருமாண்டி செட்டிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டி அதிமுகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பொதுமக்கள் தவறவிட்ட 48 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 320 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
ராக்கெட் ஏவுவதில் தனியார் பங்களிப்பு நல்லது: முன்னாள் விஞ்ஞானி இளங்கோவன் பேட்டி
கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

உளவியல் துறை சார்பாக 8-வது பன்னாட்டு கருத்தரங்கு

February 8, 2025
347 Views
இளையோர் கலைவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி
மக்கள் உரிமை கழகம் சார்பில் அறிமுகக் கூட்டம்
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தலை உயர்ந்த “நிமிர்”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account