By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் ‘இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026’ போட்டி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் ‘இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026’ போட்டி!
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் ‘இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026’ போட்டி!

Last updated: August 29, 2026 5:10 pm
August 29, 2026
12 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 29:

இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) அங்கமான யங் இந்தியன்ஸ் (Yi) ஈரோடு கிளை சார்பில், ‘தளிர்கள்’ அமைப்பின் இணைப்பில் ‘இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026’ தெற்கு மண்டலப் போட்டி ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆகஸ்ட் 28, 29 ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தலைமைத்துவம், ஜனநாயக நெறிமுறைகள், நாடாளுமன்ற விவாத நடைமுறை மற்றும் பேச்சாற்றலை மாணவர்களிடம் வளர்க்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது.

JKKN கல்வி நிறுவனங்களின் அனுசரணையில் நடைபெற்ற போட்டியில், மாணவர்கள் பல்வேறு பொதுநலத் தலைப்புகளில் தங்களது கருத்துகளை முன்வைத்து விவாதங்களில் திறமையை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஜனநாயகத்தின் செயல்பாடுகள், இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத் திறன்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இப்போட்டி, மாணவர்களின் அறிவுத்திறன், பேச்சாற்றல் மற்றும் விவாதத் திறனை வெளிக்கொணர்வதுடன், நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

வாரியூர் அரசு மேல்நிலை பள்ளி தூதுவராக கவுன்சிலர் வீடியோகுமார் தேர்வு
கேரளாவை போன்று தமிழகத்திலும் அரசே ரப்பர் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: பி.எம்.எஸ் அகில இந்திய பொறுப்பாளர் பேட்டி
பேச்சிப்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட படகை இயக்க கோரிக்கை
அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் முதல் முறையாக புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்பு
பாலக்கோட்டில் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் ரூ.12.50 கோடியில் திறன்மிகு மைய கட்டிடம்: காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வில்லுக்குறியில் கேரளா அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு

August 30, 2025
53 Views
தடிக்காரண்கோணத்தில் மனித சங்கிலி போராட்டம்
மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
சிவகங்கை நகராட்சியில் செயற்கரிய திட்டங்கள் நிறைவேற்றம் சேர்மன் பெருமிதம்.
சுவாமி திருக்கோவிலில் சஷ்டிவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account