By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் தவெக வெற்றி: விசில் ஊதியபடி வெற்றியை கொண்டாடிய தவெகவினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் தவெக வெற்றி: விசில் ஊதியபடி வெற்றியை கொண்டாடிய தவெகவினர்
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் தவெக வெற்றி: விசில் ஊதியபடி வெற்றியை கொண்டாடிய தவெகவினர்

Last updated: May 5, 2026 5:39 pm
May 5, 2026
17 Views
Share
SHARE

ஈரோடு, மே 5 –

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபி, மொடக்குறிச்சி, பவானி சாகர் ஆகிய 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று உள்ளது.

கோபிசெட்டிபாளையம் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் 16 ஆயிரத்து 620 ஓட்டு வித்தியாசத்திலும், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் விஜய் பாலாஜி 23966 ஓட்டு வித்தியாசத்திலும், ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் ஆனந்த் மோகன் 21 ஆயிரத்து 250 ஓட்டு வித்தியாசத்திலும், பவானி சாகர் வேட்பாளர் தமிழ் செல்வி 5 ஆயிரத்து 500 ஓட்டு வித்தியாசத்திலும், மொடக்குறிச்சி வேட்பாளர் சண்முகம் 2430 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்தனர். இதனால் ஆண்கள் மட்டும் அல்லாமல் பெண்கள், சிறுவர், சிறுமிகளும் மாவட்டம் முழுவதும் வயது வித்தியாசம் இல்லாமல் விசில் ஊதியபடி வாண வேடிக்கைகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

விளம்பரம்

You Might Also Like

ஜனவரியில் மீண்டும் திறக்கப்படவுள்ள பாரதியார் இல்லம்; கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு
நாகலாபுரம் எஸ்.கே.கே. பள்ளியில் ஆரம்ப சுகாதார துறை சார்பில் புகையிலை விழிப்புணர்வு
நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை அமல்படுத்த முறையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
ஈரோடு திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடுமாநிலம்

திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம்: முதல்வர் பினராய் விஜயன் அடிக்கல் நாட்டினார்

March 2, 2026
84 Views
அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!
தென்காசி எம்பி ராணி ஸ்ரீ குமார் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வாழ்த்து பெற்றனர்
த.வெ.க. சார்பில் கோலப்பொட்டி
விளாத்திகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account