By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளையான்குடி அருகே வருவாய்த்துறை உதவியுடன் சவடு மண் கொள்ளை; வேடிக்கை பார்க்கும் காவல்துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > இளையான்குடி அருகே வருவாய்த்துறை உதவியுடன் சவடு மண் கொள்ளை; வேடிக்கை பார்க்கும் காவல்துறை
சிவகங்கை

இளையான்குடி அருகே வருவாய்த்துறை உதவியுடன் சவடு மண் கொள்ளை; வேடிக்கை பார்க்கும் காவல்துறை

Last updated: September 12, 2025 7:50 pm
September 12, 2025
38 Views
Share
SHARE

இளையான்குடி, செப். 12 –

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கீழாயூர் குரூப், அ.மெய்யனேந்தல் ஊராட்சியிலுள்ள ஆழவாய்க் கண்மாயில் விவசாய பயன்பாட்டிற்காக குறைந்த அளவு மண் எடுத்துக்கொள்ள அனுமதி பெற்று நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாகவும், ஒரு டிராக்டர் மண்விலை ரூ.1000 என நிர்ணயம் செய்து வியாபார நோக்கத்துடனும் 20க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண் எடுத்து விற்பனை செய்துவருகின்றனர்.

இளையான்குடி வட்டாட்சியர் மற்றும் இளையான்குடி காவல்துறையினரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் கண்டுகொள்ளாததால் மண் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. மணல் கடத்தும் கும்பலிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால் அதிக அளவு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மணல் மாபியாவிடமிருந்து எங்களது கண்மாயை மீட்க வேண்டும் என கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசனூரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்
2072 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
”தோழி விடுதிக்கான’ கட்டத்திற்கு அடிக்கல்
கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் புனித சூசையப்பர் தேர் திருவிழா

May 22, 2024
188 Views
ரூ.1916.41 கோடி செலவில் அத்திக்கடவு
சோலா புரி அம்மன் கோவிலில் கோலாகல திருவிழா
தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு
யூடியூப்பில் சசிகலாவை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account