By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம்
சேலம்

இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம்

Last updated: August 12, 2025 5:12 pm
August 12, 2025
61 Views
Share
SHARE

சேலம், ஆக. 12 –

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்த பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டுறவு சார் பதிவாளர்/ கள அலுவலர் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் நியாய விலை கடை கொள் வினியாக அலுவலர் துவக்கி வைத்த போது உடன் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி க. சுரேஷ் குமார், ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் க. உமாசங்கர், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் காட்டூர் ஜெ. சங்கர், பேரூர் நகர செயலாளர் ரவிக்குமார், கட்சியின் மூத்த முன்னோடி கனகராஜ், எஸ்.ஆர். பார்த்திபன், பரமேஸ்வரி வரதராஜ், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்தியன் இன்ஸ்டிடியூட் 65வது விளையாட்டு விழா
சேலம் குகையில் புது பொலிவுடன் அஸ்வின் ஸ்வீட்ஸ் தொடக்கம்
சேலம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 69-வது முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

காமராஜரின் பிறந்த நாள் விழா; அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் மாலை மரியாதை

July 15, 2025
325 Views
கிருஷ்ணகிரி எயிட்ஸ் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு சமுதாய மேம்பாட்டுக்கான ஒரு மருத்துவ விழிப்புணர்வு
ஆயிரம் பனை விதைகள் விதைப்பு
ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 1/2 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account