By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே நர்சிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே நர்சிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் அருகே நர்சிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Last updated: August 3, 2026 7:32 pm
August 3, 2026
7 Views
Share
SHARE

இரணியல், ஆக. 3 –

இரணியல் அருகே உள்ள கண்டன்விளை அடுத்த இலுப்பவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ரங்கன் மகன் சஞ்சய் (19). சஞ்சய் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வெளியூர் தங்கி நின்று படிக்க விருப்பம் இல்லை என்று பெற்றோர் இடம் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது ஊருக்கு வந்தவர் நேற்று மாலை வீட்டுக்கு வெளியே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள மரத்தின் நைலான் கயிறு மூலம் தூக்கு போட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அக்கம் பக்கத்தினர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு வழியிலேயே சஞ்சய் இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை கடற்கரையில் மது அருந்திய 6 வாலிபர்கள் கைது
நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கான “ரிவைவோ கிளினிக்” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்துக்குபுதிய தேர் பணிகள் தொடக்கம்
வீட்டு செல்லப் பிராணிகளுக்கு சிகை அலங்கார போட்டி: இந்திய அளவில் முதல் பரிசு பெற்ற குமரி மாவட்ட வாலிபர்
கிருஷ்ணசாமி கோவிலில் பாலாலய பூஜைகள் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வருமான வரி மையம் திறப்பு. வடிவேல் பங்கேற்பு

March 21, 2025
55 Views
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு கள்ளியங்காடு சிவன் கோவிலில் ஓம குண்டங்கள் வளர்த்து பரிகார சிறப்பு பூஜை நடைபெற்றது.
தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்
குமரி காவல்துறையால் குறைந்த விபத்து. எஸ்பி தகவல்
குழித்துறையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏ க்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account