By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியாவில் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே இயக்கம் திமுக: தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > இந்தியாவில் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே இயக்கம் திமுக: தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

இந்தியாவில் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே இயக்கம் திமுக: தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Last updated: April 6, 2026 5:51 pm
April 6, 2026
22 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 6 –

இந்தியாவில் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே இயக்கம் திமுக தான் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் சண். ராமநாதனை ஆதரித்து துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் எப்போதும் திமுக கோட்டை, இந்த ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் தான் நமது தலைவர் கருணாநிதி கொடுத்த மாவட்டம். 1962ல் கருணாநிதி இந்த தஞ்சாவூர் மண்ணில் இருந்து தான் முதன் முதலாக வெற்றி பெற்றார். நானும் ஒரு டெல்டாகாரன் தான் என்று கருணாநிதி பெருமையாக சொல்வார். இன்றைக்கு அதே பெருமையோடு நானும் ஒரு டெல்டாகாரன் என்கின்ற உரிமையோடு உங்களை எல்லாம் சந்திக்க வந்திருக்கின்றேன்.

தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் சண். ராமநாதன் கட்சிப் பணி, மக்கள் பணி எதுவாக இருந்தாலும், அது இரண்டிலும் சிறப்பாக செயல்படுத்தியவர். அவருடைய நிர்வாக திறமையால் தமிழ்நாடு அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் இடத்திலும், இந்திய அளவில் 13 வது இடமும் தஞ்சை மாநகராட்சி பெற்றுக் கொடுத்தது. அவரை மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும்.

அண்மையில் கல்லூரி மாணவ, மாணவிகள் 10 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இதை வைத்து அதிமுகவினர் ஒரு பொய் பிரச்சாரத்தை செய்கின்றனர். மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அதிமுக கொண்டு வந்ததாகவும் அதை நாம் முடக்கி விட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் அதிமுக ஆட்சியில் மடிக்கணினி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தான் கொடுத்தனர்.

திட்டத்தை அதிமுக ஆட்சியில் இருக்கும் போது 2019 ஆம் ஆண்டில் கைவிட்டனர். கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுத்தால் வேலை தேடுவதற்கும், மேல் படிப்பு படிக்கும் போது பயன் தரும் என்பதால் பள்ளி மாணவர்களை விட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்க முதல்வர் முடிவு செய்தார். இதன்படி கல்லூரியில் படிக்கும் 10 லட்சம் மாணவ மாணவிக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

இதே போல் பல்வேறு திட்டங்கள் திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. நாம் இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆனால் தமிழ்நாட்டுக்கு கேட்கிற நிதியை மத்திய அரசு தருவதில்லை. தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அப்படிப்பட்ட பாஜகவை தமிழ்நாடு புறக்கணித்து காட்ட வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

விளம்பரம்

You Might Also Like

திருவாரூர் அருகே ஆதரவின்றி தவித்த குழந்தைகளிடம் வீடியோ காலில் உரையாடி,தேவையான உதவிகளை செய்து கொடுத்த முதலமைச்சர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு
தி.மு.க.வை ஆட்சியில் இருந்த அகற்ற இருவரும் இணைந்து வந்துள்ளோம்: தஞ்சாவூரில் டிடிவி தினகரன் பேச்சு
நாகர்கோவில் கவுன்சிலர் மனைவி, மகன் மீது அரிவாளை காட்டி கொலை மிரட்டல்; தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு
காஞ்சிபுரம் அதிமுக சார்பில் ரத்த தானம் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

விழுப்புரத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

August 26, 2025
30 Views
உடைந்த படிகட்டுடன் இயங்கும் நகரப்பேருந்து
கோவையில் கார்த்திபுரம் 1000 மரக்கன்றுகள் நடும் விழா
மாவட்ட பஜனை போட்டி; இட்டியாறக்குளம் பௌர்ணமி பஜன்ஸ் குழுவினருக்கு முதல் பரிசு
குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account