By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே மலை கிராமத்தில் மீண்டும் புகுந்த யானை கூட்டம்: பழங்குடி மக்கள் அச்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே மலை கிராமத்தில் மீண்டும் புகுந்த யானை கூட்டம்: பழங்குடி மக்கள் அச்சம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை அருகே மலை கிராமத்தில் மீண்டும் புகுந்த யானை கூட்டம்: பழங்குடி மக்கள் அச்சம்

Last updated: June 12, 2026 5:09 pm
June 12, 2026
6 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 12 –

அருமனை அருகே ஒருநூறாம்வயல், வண்ணாத்தி பாறை பகுதிகளில் அதிக அளவில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலைப்பகுதியை ஒட்டி இந்த கிராமங்கள் அமைந்துள்ளதால் அவ்வப்போது மலையிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியே வந்த யானைகள் கடந்த சில நாட்களாக வண்ணாத்தி பாறை கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்து வருகின்றன. இதன்படி நேற்று இரவு வண்ணாத்திப் பாறை பகுதிக்கு வந்த 4 காட்டு யானைகள் பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டன.

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் குடியிருப்பு பகுதியில் புகுந்த யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர். எனினும் அந்த யானைகள் கிராமத்தில் நின்ற மரங்களை ஒடித்தும், பயிர்களை தின்று சேதப்படுத்திவிட்டு சென்றதாக கிராம மக்கள் கூறினர்.

மேலும் தற்போது இந்த யானை கூட்டங்கள் மேல் பகுதியில் நிற்பதாக கூறினர். இதனால் எந்த நேரத்திலும் யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுக்க வாய்ப்பு உள்ளதால், பழங்குடி மக்களுக்கு வனத்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தேசிய பேட்மின்டன் போட்டியில் குமரி பெண் தலைமை காவலருக்கு பதக்கம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து
தக்கலை அருகே காதலன் மது அருந்தியதால் பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை
சுசீந்திரம் தேரோட்ட நிகழ்வில் பக்தர்களின் மனம் புண்படும்படி அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
காரை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது
நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காதல் திருமணம் செய்து கொண்ட மகள்

July 3, 2024
93 Views
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் 5000 பக்தர்களுக்கு அன்னதானம்
51 வயது பெண்மணிக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை
சமுதாயம் மேம்பட நூலகங்கள் முக்கிய காரணியாகும்
கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனை கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account