By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிப்பர் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிப்பர் பறிமுதல்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிப்பர் பறிமுதல்

Last updated: September 8, 2026 5:21 pm
September 8, 2026
6 Views
Share
SHARE

தாசில்தார் சக்திவேல் அதிரடி நடவடிக்கை

கிருஷ்ணகிரி, செப். 8-

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்திற்குட்பட்ட சிகரலப்பள்ளி தரப்பு தண்ணீர்பள்ளம் கிராமத்தில், அனுமதியின்றி நொரம்பு மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் வருவாய்த்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் உத்தரவின்பேரில், பர்கூர் வட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் அப்பகுதியில் நேற்று காலை 9.30 மணியளவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையில், உரிய அனுமதியின்றி நொரம்பு மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து TN-39 AS-3993 என்ற பதிவு எண் கொண்ட டிப்பர் வாகனம், அதில் இருந்த கனிமத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் வாகனம் பர்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமங்களை வெட்டி எடுப்பது, கடத்துவது மற்றும் சட்டவிரோதமாக கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பர்கூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்று, வட்டாட்சியர் சக்திவேலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிம வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்து கடத்துபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு காப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (TNCJP) கொடி அறிமுகம்
10 நாட்களாக அகரம் கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு
மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணி!
குமரி பகவதியம்மனுக்கு நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு; பக்தர்கள் குவிந்தனர்
கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகிகளுடன் குளச்சல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலோசனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டின தேமுதிக உறுப்பினர் சேர்க்கை

April 9, 2025
61 Views
‎இரணியல் அருகே பைக் மோதி ராணுவ வீரர் மனைவி பலி
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
இரட்சணையசேனை பேராலய நுழைவு வாயில்
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account